இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@sridharan9317 YouTube

உன்னை தலித்தாகவே நடத்தினார்கள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாய் அதை சொல்லிவிட்டு போ இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை ஏனோக்கு போல எலியா போல அல்லாஹ் இயேசுவை ஏற்றுக் கொண்டார் பைபிளை புரட்டாதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டு வாழ்ந்தவர்கள் அவருக்காகவே மரித்தவர்கள் அவர்களது ஐ விட்னஸ் உண்மையா அல்லது ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்குப் பின்பு வந்து யாரால் எழுதப்பட்டது என்று தெரியாமலே இருக்கும் குர்ஆன் சொல்வது உண்மையா. கிறிஸ்தவர்களுக்கு அறிவு இருக்கிறது அவர்கள் ஐ விட்னஸ் நம்புகிறார்கள்.

@jesusthewayministriesisrael YouTube

யோவான் 14:9 வாசி
என்னைக் கண்டவன் பிதாவை கண்டாண்
ஒரு வசத்தை படித்துவிட்டு உலராதே.

♥ 3
@subinsubin596 YouTube

Christan ல இருக்கிறது ரோம் catholic Church sariella ..Rom போப் கள்ளன்..

♥ 1
@subinsubin596 YouTube

Rom catholic dangerous...Rom போப் கள்ளன்

@iraiarulnaadu2620 YouTube

கதை சொல்லும் நண்பா. முதலில் உங்கள் கதையை நிறுத்தவும். இயேசு கிறிஸ்து தன்னை மனுஷ குமாரன் என்று தன்னை அழைத்தார். எனவே அவர் தேவ குமாரன் அல்ல என்று சொல்ல முடியுமா? அதைப் போல அவர் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார். அதனால் அவர் அப்சலோம், சாலமோனைப் போல தாவீதுக்கு பிறந்த மகனா?

இயேசு கிறிஸ்து தன்னை மறைத்துக் கொண்டு பிதாவை காண்பித்தார்.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார். பைபிளில் அல்லது குரானில் யாராவது இப்படி சொல்லி இருக்கிறார்களா?

பைபிளை முழுமையாக மற்றும் சரியாக படிக்காமல் உளற வேண்டாம்.

முஸ்லிம்கள் பைபிளில் உள்ளவைகள் குரானுக்கு ஒத்து வரவில்லை என்றால் பைபிள் திருத்தப்பட்டது என்று சொல்லி ஏமாற்று வேலை செய்வார்கள்.

நண்பா, ஒன்றே ஒன்று செய்யவும். என்னில் பாவம் உண்டென்று யார் சொல்லக் கூடும் என்று இயேசு கிறிஸ்து சொன்னது போல் முகமது சொல்லக் கூடுமா?

முகமது 9 வயது சிறுமி, புதிதாக திருமணம் செய்த யூதப் பெண்ணின் கணவனை கொன்று அப் பெண்ணையும் கிறிஸ்தவப் பெண் என 9 பெண்களை மனைவிகளாக்கி கொண்டார். எத்தனை யூதர்களையும் அவர்களின் நகரங்களையும் சூறையாடி அழித்து இஸ்லாத்தை தோற்று வித்தார் என வரலாறு கூறுகிறது.

முஸ்லிமாக மாறினால் சாதி கிடையாது என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ நீங்கள் மாறி இருக்கலாம்.

கிறிஸ்துவையோ அல்லது கிறிஸ்தவத்தையோ இழுக்காமல் ஒரு முஸ்லிமாக மட்டும் இருந்து விடவும். ஓதுவதை மற்றும் செய்யவும் உளறுவதை நிறுத்தவும். நன்றி

@shivaprabu YouTube

We cannot worship other God like ancient arabian moon God.....we worship Jesus

♥ 10
@shivaprabu YouTube

நிலா சாமி அல்லாஹ் 😂​@siyabdeen

♥ 1
@shivaprabu YouTube

@YasarKhan-x8s we can't believe paganism God's like moon God allah, sun God, star God ,earth God etc....Only our GOD and saviour Jesus christ...Isha நபி is not our jesus....

♥ 2
@shivaprabu YouTube

@YasarKhan-x8s you believe that verse and also you believe John:6:69, John 8:58....John 14:6-9.....

♥ 1
@YasarKhan-x8s YouTube

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

நான் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை வாக்குமூலம் அளித்தார் இயேசு

♥ 3
@YasarKhan-x8s YouTube

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

@YasarKhan-x8s YouTube

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

அவர் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை😂

@YasarKhan-x8s YouTube

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

அவர் அரைகுறையாக படிக்கல நீங்க தான் படிக்கிறிங்க நண்பா.. இயேசுவுடைய வாக்குமூலம் நீங்கள் நம்பவில்லையா நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதுதில்லை

♥ 2
@YasarKhan-x8s YouTube

​@minnel2693அல்லாஹ்வையன்றி தங்களது அறிஞர்களையும், துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் அவர்கள் கடவுள்களாக்கிக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்றே அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன். 9:29

வசனத்தையே மாத்திட்டியபா...தம்பி இது பைபிள் இல்லை குர்ஆன் பார்த்து

@YasarKhan-x8s YouTube

கிருஸ்தவர்கள் உண்மையாளர்கள் என்றால் தைரியம் இருந்தால் குர்ஆன் எப்படி மூல மொழியோடு மொழிபெயர்ப்பு இருக்கோ..அந்த மாதி பைபிள் மூல மொழியோடு மொழிபெயருங்கள் பார்க்ககலாம்

@YasarKhan-x8s YouTube

கிருஸ்த்துவர்கள் மனபோன போக்கில் இறைவனை மறுக்கிறார்கள்... ஆனால் இவர் வைக்கும் வாதத்திற்க்கு பதில் இல்லை... தீவிரவாதம் பரவல தம்பி சத்திய மார்க்கம் மேலோங்கும்

@josphinbenjamin YouTube

இயேசு கிறிஸ்து எனது முதல் குரு...

♥ 15
@mohans-d5h YouTube

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் மத்:24:13

♥ 53
@antonselvarajah3484 YouTube

நீங்கள் கூறுவது இந்திய சமுதாயங்களில் இருக்கலாம் மடையன்கள் இயேசுவை ஏற்று வருவதாக நாடகமாடுகின்றான் அது கிறிஸ்தவ போதனை இல்லை.

@devadhanamdaniel YouTube

This man speaking against bible, and history shourly he is from Staten, .don't believe him

@INPF2024 YouTube

Don't talk rubbish
Come for debate
I am ex muslim

@drsarah4437 YouTube

Lord Jesus living God read bible truth

♥ 1
@JcmiltonP YouTube

The Lord God Jesus Christ Revelation 1:5,17,18, John 1:1,2,3,4, Act 9:5, John 14:7,8,9, John 10:30, 1JOHN 5:7,20, Revelation 22:12,13...

♥ 3
@Shaaa_18 YouTube

​@tamilaruvi7142enna kalacharam

@Shaaa_18 YouTube

​@tamilaruvi7142Christ than nallavar

@abdullah-tm3fz YouTube

பாவிகளே தெவிடியா மகன் கடவுள் இல்லை.

@abdullah-tm3fz YouTube

பாவிகளே தெவிடியா மகன் கடவுள் இல்லை.

@abdullah-tm3fz YouTube

பாவிகளே தெவிடியா மகன் கடவுள் இல்லை.

@abdullah-tm3fz YouTube

Millions of people in the world were killed by this Criminal Christians. We don't forget and forgive their atrocities

@kumarg3524 YouTube

Ivanukku sunniye illa 😂

@kumarg3524 YouTube

Podaa podaa punnaakku podaadha thappukkanakku

♥ 1
@sankaranarayananbalasubram6399 YouTube

ஏசு வ எப்படி பின்பற்ற முடியும்... அவர் சிலுவையில் அறையப்பட்டார்.... நீங்கள் சிலுவையை கழுத்தில் மாட்டிக்கொண்டு அலைகிறீர்கள்.... மனம் ஏசுவை போன்று இல்லை... உள்ளுக்குள்ளே பாலிடிக்ஸ்... இது தான் கிறித்தவம்

@jhonwilliam3488 YouTube

உங்களுக்கு மூளை இல்லை

@akbarbasha7769 YouTube

Neer nandraaga vanjikka patteer

♥ 3
@ashoklawrence7488 YouTube

ஐயா,
இன்றைய கிறிஸ்தவனிடம் பல பிரிவினைகள், பல குறைகள் இருப்பது உண்மைதான்.

எங்கள் தேவன் அவனவனுடைய கீழ்படிதலுக்கு தக்கதாக சபையில் உள்ள ஒரு ஐக்கியத்தில்/ஒரு பிரிவில் அங்கமாக இருக்கும்படி செய்துள்ளார்.

1 கொரி 11:18-19: "முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.

உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே."

ஆனால் நீங்கள் மட்டும் இந்த விஷயத்துல என்ன ரொம்ப நல்லவங்களா?

ஷியா,சன்னி, ராவுத்தர்,லெப்பை,பட்டாணி......என்று உங்களிடமும் இப்படி பல இன பிரிவுகள் இருப்பதை உங்களிடமும் காண முடிகிறது.

பல பிரிவுகள் இருந்தாலும்,
கிறிஸ்தவர்கள்
பிற இன மக்களை மதத்தின் பெயரால் கொலை செய்வதில்லை.

அன்பை பற்றியும்,சகோதர சிநேகத்தை பற்றியும் நீங்கள் எங்களுக்கு போதிப்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

இதை மத்திய கிழக்கிலுள்ள சிரியா போன்ற தேசங்களில் போய் முதலில் போதகம் செய்யுங்கள் சகோதரா...

இயேசுகிறிஸ்து இதைப்பற்றி உபதேசமாக பின்வருமாறு கூறுகிறார்.

மத் 7:3-5:
"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை (மரக்கட்டையை) உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் (மரக்கட்டையை) இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்."

♥ 22
@peterebenezer5347 YouTube

இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் அவரோடு கூட வாழ்ந்த அப்போஸ்தலர்கள் இயேசு மரித்தார்; அடக்கம் பண்ணப்பட்டார்; உயிர்த்தெழுந்தார்; நாற்பது நாட்களுக்குப் பிறகு பரமேறிச் சென்றார் என சொல்லியிருக்க, ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்குப் பின் வந்தவர் சொல்வது உண்மையாகுமா? அல்லது ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்குப் பின் வந்த நீங்களெல்லாரும் சேர்ந்து அதற்கு கண், காது, மூக்கு, கை, கால், தொப்பி, செருப்பு எல்லாம் வைத்து சொல்வது உண்மையாகுமா?

@Jayam625 YouTube

கொசு இல்லாமல் வடிகட்டி ஒட்டகத்த விழுங்கிறீயே தம்பி நீ திருடன் என்பது எங்களுக்கு தெரியும்.முஸ்லிம்கள் குரான் பற்றி மட்டுமே தெரியும் அவர்கள் மற்ற வேதத்தை படிப்பது இல்லை அவர்கள் அவர்களுடைய அல்லாவை உயர்த்தி பிடிக்க அர்த்தம் உள்ளது.நீ பைபிள் படித்து இருக்கிறேன் என்று சொல்ற ஆனா வேதத்தை உனக்கு ஏற்றார் போல் மாற்றி பேசுற . பைபிள்ல தவரே இல்லாத வார்த்தைகளை தவறு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட தெரிந்த உனக்கு.அந்த வேதம் முழுவதும் இஸ்ரேல் மூலம் வந்தது என்ற வரலாறு தெரியாமல் உலறுகிறாயே . குரான் இருக்கட்டும் பைபிளா இருக்கட்டும்.இது எல்லாம் யூதர்கள் வரலாறுபா உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் அரபு நாடுகளில் தபுக் ஏலீம் யான்பு போன்ற பகுதிகளில் போய் பார் இஸ்ரேல் நடந்து வந்த பாதையில் எபிரேய மொழியில் கல்வெட்டுகள் இருக்கும்.சம்மந்தம் இல்லாத 700ஆண்டுகளுக்கு பின்னர் வந்த குரான் சரி என்று சொல்லி உண்மைய உடைக்கிற

@VelupillaiKumaraguru741 YouTube

@samir3983  அதுசரி .நடைமுறைகளைப் பார்க்க வேண்டும்.ஓரிறைக் கொள்கையில் ஆவேசம் இருக்கிறது. உருவமில்லை இணைவைத்தல் இப்படி ஆவேசங்கள் நிறையவுண்டு.தனிமாவட்டம் வேண்டும் தனி நாடு வேண்டும்.
தனிமனித சுதந்திரமில்லையுத்தத்துக்கு அணிதயாரித்தது போன்று சமூக அமைப்பு.தங்கள் நாடுகளில் பிற மத சகிப்புத் தன்மையில்லை.
அவர்களிடமும் மதவெறி சிலபிரிவினரிடமுண்டு. மனித வெறி இல்லை.மொழி அடையாளத்தையே தமது இன அடையாளமாகக் கொண்டுள்ளனர்
உலகளாவிய தொண்டு நிறுவனங்களை வைத்துள்ளனர். பெண்களுக்காக சண்டை படிப்பதில்லை .சுதந்திர சமூகம்.

@neelavanam-z5f YouTube

இஸ்ரேல் அளவில் இல்லை

♥ 2
@neelavanam-z5f YouTube

😂 மதத்தை வைத்து எடை போட கூடாது யார் ஓர் இறைவனை நம்பி நற்காரியங்கள் செய்கிறாரோ அவர் தான் சிறந்த மனிதர் இறைவனிடத்தில் அவருக்கு நிச்சயமாக மறுமையில் நல்ல இடத்தில் இருப்பார்

♥ 1
@siyabdeen YouTube

By arabic allah only 1 god ibrahim blive

@jamesgoldchandra5644 YouTube

Bible சரியாக புரிந்து கொள்ளாமல் கிறிஸ்தவ pastor? குரான் பற்றிய அறிவு இல்லாமல் Muslim?
அடுத்தது புத்த சமயம்?

♥ 18
@bhx700 YouTube

அய்யா, பைபிள் க்கு முன்னாடி வந்த பல வேதங்களும், இந்துக்களின் வேதம் என சொல்லிக்கொள்ளும் வேதங்களிலும் கூட ஏசு கிறிஸ்து வை பற்றி நிறைய சொல்ல பட்டிருக்கு???

@mysteryl9460 YouTube

Thelintha neeril irunthu elunthu chakkadaiyil vilunthuvittaye

@mysteryl9460 YouTube

Ada Arivu jeevan nithiya jeevanai illanthuvittaye

@praisejesus78 YouTube

Blind showing the way. Result: way to hell.

♥ 2
@germanmathan6488 YouTube

Okay u compliance correct but u come under abragam saral family u not come agar family then Bible study well again

@praisejesus78 YouTube

Followers of Christ are called Christians. Those who claim that they follow Christ and follow a different ideology against the path shown by Christ are deceivers. Christianity advocates love and peace only. No hatred. But this ideology promotes hatred of Jews, Christians and idol worshipers and encourages murder of those who do not toe their ideology. Why do most terrorists and mass murderers belong to this ideology? They deny the sacrifice of Christ on the cross and His resurrection. The claim that they follow Christ is just a deception

Related Videos