இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@thameetm YouTube

ஏசு இறைவன் அடிமை சும்மா வடை சுடாமல் முழு குர்ஆனையும் படி…தனக்கு எந்த அதிகாரமும் இல்லை எல்லாம் தேவனுக்கே முழு அதிகாரம் என்று ஏசு ஒப்புகொண்டார் படைப்புகள் ஒரு போதும் கடவுளாக தகுதி உள்ளது இல்லை

@thameetm YouTube

இறைவன் தந்த அறிவை கொண்டு சிந்தித்து பொறுமையாக முழு குர்ஆனையும் படிக்கவும் விளங்க வாய்ப்பு உள்ளது…

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

[அல்குர்ஆன் 2:255]

@thameetm YouTube

வழி கொடுத்த போலி பவுளின் பைபிள்😂😂😂

யூதர்கள் பஸ்கா எனும் பண்டிகையின் போது இயேசு ஓரு தேவாலயத்தை இடிக்கவும் அதனை மூன்று நாளில் எழுப்புகிறேன் என்கிறார் அதற்கு யூதர்கள் அத்தேவாலயம் கட்ட 46வருடங்கள் ஆனது அதனை மூன்று நாளில் மீன்டும் எழுப்புவீரா என சவாலை ஏற்கின்றனர் அதனில் இயேசு வெற்றி அடைகிறார் அநேக யூதர்கள் இயேசுவின் பின் மனம் மாறுகிறார்கள் கிறிஸ்த்துவை ஏற்கிறார்கள் இது சம்பவம் !. இச்சம்பவத்தில் ஒரு நரி தேவாலயத்தை உடல் என மாற்றி ஒரு வசனத்தை சேர்த்துள்ளான் அவர் அவருடைய சரீர உடலை சொன்னார் என்று !. கேள்வி :1. தாமாக முன்வரும் இயேசு ஏன் ஓடி ஒளிந்தார் என்னை ஏன் கைவிட்டீர் என தேவனிடத்தில் கதறினார் ?

@thameetm YouTube

செத்தவன் எப்படி கடவுளாவன் இவரு பெரிய கேள்வி கேட்டுடாரு அதை அழிக்கிறாங்க 😂😂😂

♥ 1
@thameetm YouTube

ரபேக்கா மூனு வயசைக்காட்டி மாயவலையில் போலி பைபிளை சேர்த்துக்கொண்ட மாதிரியா 😂😂😂

♥ 2
@mosesdaniel365 YouTube

அருமையான விளக்கம் என்று சொல்லி இருக்கிறீர்கள் எனக்கு சிறிதும் விளங்கவில்லை கொஞ்சம் விளக்கி தரீங்களா

♥ 1
@mosesdaniel365 YouTube

இயேசு கிறிஸ்து எங்கேயும் அல்லாஹ்வை சொல்லவே இல்லை அவர் அல்லாஹ்வை குறித்து சொன்ன இடங்கள் மூன்று நான்கு இடத்தில் இருக்கிறது இதோ உலகத்தின் அதிபதி வருகிறான் அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று சொன்னார்

♥ 69
@mosesdaniel365 YouTube

அல்லாஹ் யாருன்னு சொல்ல முடியுமா? அல்லது அல்லா தன்னைப் பொறுத்து சொன்னதை சொல்ல முடியுமா? இதையே சொல்ல முடியாத நீங்க. பொய்யை சொல்லுகிறீர்கள்

@mosesdaniel365 YouTube

முதலில் அல்லாஹ் எங்க இருக்கான் தெரியுமா? அல்லாஹ் தன்னைக் குறித்து சொல்லி இருக்கானா? இதுக்கே பதில் இல்ல எவனோ சொன்னத அல்லாஹ் சொன்னான் சொல்றீங்க.

♥ 4
@mosesdaniel365 YouTube

இயேசு கிறிஸ்து வானத்துக்கு உயர்த்தப்பட்டார் என்று குர்ஆன்ல எங்க சொல்லுது? அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

♥ 1
@syedali6833 YouTube

Kataya kulpatinkada kuron kuruvatu eesa enta nabi pattiya visayam aanal ivarkal vittirukkum vetam ivarkala uruvakkiyatu teivamum appadiye

@vijaynadar-o1n YouTube

வடை சுடாதே அம்மி கல்

♥ 16
@mohamedismath4377 YouTube

​​@minnel2693 READ chapter Mary in the holy Qur'an translation. Chapter Mary and chapter Ala Imran. This beautiful chapters are not in your bible. Or take advice from our reverted pastor to Islam Will definitely Guide you man.

@periyasamyk.4591 YouTube

https://youtu.be/E0ZtKmrCZRg?si=sHfWfBDaAwiotmG2

6.அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6

9.அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14:9

♥ 13
@mohamedismath4377 YouTube

May God almighty Allah shower his mercy and blessings to you all. Watching from Sri Lanka.

♥ 2
@jafer_1988 YouTube

Ungal madham ungalukku bodhithadhu veruppai thavira verondrumillai

@RifaiKabeer YouTube

அருமையான விளக்கம் 👍

♥ 3
@benjaminfranklin5854 YouTube

அல்லா உங்களுக்கும் 6வயது குழந்தையை காட்டி மாயவலையில் சேர்த்துகொண்டாரா?அல்லா மிகபெரியவன்.

♥ 10
@ArrogantAa YouTube

உங்களின் உரை மிக மிக அருமை. 10 வருடங்களுக்கு முன்பு என்னிட ஒரு கிறிஸ்தவ நண்பர் நீண்ட் காலங்கள் விவாதங்களுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றார் ❤🎉

♥ 5
@kalaiselvi4815 YouTube

Hinduism to Christianity now convert islam kevlama illa punda mavna😂😂

@ManoMano-ls1ot YouTube

கமெண்ட்ஸ் ல நாங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் பிரச்சனை இல்லை டெலிட் பண்ணாதீங்க 😂😂

♥ 1
@pauljosephs-qf6cy YouTube

இயேசு பிறப்பதற்கு முன்னால் ஆதாம் ஏவாள் காலத்தில் இயேசு பிறக்கவேண்டும்.சாத்தானை தோற்கடித்து நரகத்தில் தள்ள வேண்டும் என்று அல்லா ஆணையிடுகின்றான்.
ஏசாயா நபி அல்லாவின் வார்த்தையை கூறுகின்றான் அல்லா ஈஸாவாக அவதாரம் எடுக்கப் போகிறான்
என்று
அல்லாமூஸாநபியிடம் அறிவிக்கிறார்.
உங்கள் நடுவிலிருந்து ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார் அவர் சொல் கேளாதவன் எவனோ அவன் நிர்மூலமாக்கப்படுவான்.
அல்லாவின் வார்த்தையை ஆராய்ந்து பார்த்த முதல் மக்களான இஸ்ராயல் ஜனங்கள் .மேசியா வருவார் என்றனர்.
ஏசாயா53ல் இயேசு அகிலத்தாரின் பாவத்திற்காக பலியாகப் போகிறார் என்று அறிவிக்கப்படுகிறது.ஜனங்களின் பாவங்களை போக்க அல்லாஹ்தான் பலியாக வேண்டும் ஆனால் ஈஸா பலியாகிறார் இந்த செய்தியை குர்கான் மறைக்கிறது ஆனால் சொர்க்கத்தில் கண்ணழகி கள் உண்டு வேறொரு தவறான செய்தியை கொடுக்கிறது.குர்ரான் படிப்பவர்களை அது நரகத்தில் தள்ளிவிடும் என்பது நிச்சயம்.
கிறிஸ்தவ போலிகளே
மனந்திரும்புகள்
உண்மை கிறிஸ்தவர்களாக மாறுங்கள்.
அடம் பிடித்தால் அழிவு நிச்சயம்.

♥ 1
@FaizalmohamedFaizal-m9j YouTube

Marumaiyil arindhu kolveergal yar unmaya na iraivan enru mana veenmbukku marundhu illai! 😢

♥ 6
@Safiulla12 YouTube

இயேசுவே ஆண்டவர்

♥ 11
@pastorchelladurai2210 YouTube

இவன யூதாசின்வழிவந்தவன்
பணம்பெற்றுக்கொண்டுபேசுகிறான்
நான்பிதாவிலம்பிதா
என்றுசொன்னதைமறைக்கிறான்

@noormohamed5633 YouTube

@Joseph-g4z7w  கனவுக்கு இங்கு தடையில்லை🤣🤣

@Joseph-g4z7w YouTube

தயவு செய்து நன்றாக புரிந்து கொள்ளுங்கள் முதலில் கிறிஸ்தவம். ஒரு (மதம் ) அல்ல கிறிஸ்தவம் கிறிஸ்து + தவம் கிறிஸ்தவம் கிறிஸ்தவம் என்றால் புனிதமான தவம் ஏசு கிறிஸ்துவோடு இருந்தவன் யூதாஸ் காரியோத அவனுக்கு கடைசி ல் என்ன நடந்தது நாண்டுக்கிட்டு வயிறு வெடித்து மாறித்தான் மாற்றது ஏசு மரிக்கவும் இல்லை உர்க்கவும் இல்லை என்று சொல்ல அல்லாஹ் முகமது வை வைத்து சொல்ல 600 ஆண்டுகள் தேவை பட்டதா இது ஏன் முகமது கூட்டத்திட்கு. புரியுது இல்லை

@ManoMano-ls1ot YouTube

அல்லாமலும் மனுஷ குமாரன் பலப் பாடுபட்டு மூப்பராளும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதனெறும் தள்ளப்பட்டு கொல்லப்பட்டு மூன்று நாளைக்கு பின்பு உயிர்த்தெழுந்துயிருக்க வேண்டியது என்று அவர்களுக்கு போதிக்க தொடங்கினார்
மாற்கு 8 31
இயேசு கிறிஸ்துவே சொன்ன வார்த்தை,.
சரி), அல்லாஹ் இயேசுவை எடுத்துக் கொண்டார் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால்? இயேசு சொன்னபடி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து 40-வது நாள் எடுத்துக்கொள்ளப்பட்டாரே அவர் யார்?

♥ 1
@pauljosephs-qf6cy YouTube

லாஹிலாகா இல்லல்லா
ஈஸாமஷிஹ் கலிமதுல்லா
ருஹிமினல்லா யாஅல்லா
இஸ்லாம் ஜமாத்
ஈஸா அல்லாவின் கட்டளையும் உயிருமாக இருக்கிறார் என்று குர்ரான் கூறுகிறது.
அதே அர்த்தப்பட இஞ்சுல் கூறுவதைப் பாரும்
ஆதியிலே வார்த்தை(கலிமா)இருந்தது அந்த வார்த்தை (கலிமா)தேவனிடத்தில்(அல்லா)இருந்தது.அந்த வார்த்தை(கலிமா)தேவனாயிருந்தது(அல்லா)
இரண்டுமே ஒரே அர்த்தத்தில் இருக்கிறது.
முழு அர்த்தம் என்னவென்றால்.
அல்லா வார்த்தை(கலிமாவாகியஃஈஸா)ஆகிவிட்டார்.
ஈஸா தான் அல்லாவை இயக்கிவருகிறார் என்று குர்கான் கூறுகிறது.இயேசுகிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமானால் கிறிஸ்தவராக மாற வேண்டும்.புத்திகெட்டவரே வேதங்களை நன்றாக ஆராய்ந்து பாரும்.நீரும் வஞ்சிக்கப்பட்டு மற்றவர்களையும் வஞ்சிக்காதேயும்.

♥ 5
@ManoMano-ls1ot YouTube

முஸ்லிம் அல்லாதவானை கொலை செய் என்று சொல்கிறானே உங்க அல்லாஹ் இவன் இறைவனா😅

@ManoMano-ls1ot YouTube

முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய் என்று உங்கள் அல்லாஹ் சொல்கிறானே இவான் இறை வனாடா?

@ManoMano-ls1ot YouTube

உலகப் போரை விடுடா அது இருவர் இடையில் வருகிற போர்

@VelupillaiKumaraguru741 YouTube

@minnel2693  இந்தக் கருத்து உலகில் தீராப் பகைக்கு வழி வகுத்து விட்டது.இதனைப் பின்பற்றலாம் ஆனால் இதனை கடுமையாக எண்ணினால் போர்தான்.

@ManoMano-ls1ot YouTube

உலகை போரை விடுடா அது இருவருக்கு இடையில் வருகிற போர் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய் என்று சொல்கிறானே உங்க அல்லாஹ் இவன் அன்பான இறைவனா?

@noormohamed5633 YouTube

​@minnel2693வசனத்தின் விளக்கம்:

இந்த வசனம் சில சமயத்தலைவர்களின் தவறான செயல்களைப் பற்றிப் பேசுகிறது. அவர்கள் தங்கள் ஆசார்யர்களையும், மதத் தலைவர்களையும், அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்கள் தெய்வங்களாக கொண்டு வழிபட்டனர். இது தவறான நடைமுறையாகும், ஏனெனில் அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவன்.

மேலும், இவர்கள் மரியத்தின் மகன் இயேசுவையும் (மஸீஹ்) இறைவனாகக் கொண்டார்கள். ஆனால், இறைவனுக்கு எந்த இணையும் இல்லை என்பதையும், ஒரே கடவுளாகிய அல்லாஹ்வை மட்டுமே வழிபட வேண்டும் என்பதையும் இந்த வசனம் வலியுறுத்துகிறது.

இது தவறான வழிபாடு மற்றும் மனிதர்களை தேவதைகளாக ஏற்றுக்கொள்வதன் பிழை குறித்து முக்கியமான கண்டனமாக உள்ளது.

@noormohamed5633 YouTube

வசனத்தின் விளக்கம்:

அப்படியாப்பா போயி வரலாற்றை படிடா உலகப்போர் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் தொடங்கினார்கள் என்று தெரியும்😂😂

@noormohamed5633 YouTube

​@minnel2693 வசனத்தின் விளக்கம்:

இந்த வசனம் சில சமயத்தலைவர்களின் தவறான செயல்களைப் பற்றிப் பேசுகிறது. அவர்கள் தங்கள் ஆசார்யர்களையும், மதத் தலைவர்களையும், அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்கள் தெய்வங்களாக கொண்டு வழிபட்டனர். இது தவறான நடைமுறையாகும், ஏனெனில் அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவன்.

மேலும், இவர்கள் மரியத்தின் மகன் இயேசுவையும் (மஸீஹ்) இறைவனாகக் கொண்டார்கள். ஆனால், இறைவனுக்கு எந்த இணையும் இல்லை என்பதையும், ஒரே கடவுளாகிய அல்லாஹ்வை மட்டுமே வழிபட வேண்டும் என்பதையும் இந்த வசனம் வலியுறுத்துகிறது.

இது தவறான வழிபாடு மற்றும் மனிதர்களை தேவதைகளாக ஏற்றுக்கொள்வதன் பிழை குறித்து முக்கியமான கண்டனமாக உள்ளது.

@noormohamed5633 YouTube

​@minnel2693

இது தவறான வழிபாடு மற்றும் மனிதர்களை தேவதைகளாக ஏற்றுக்கொள்வதன் பிழை குறித்து முக்கியமான கண்டனமாக உள்ளது.👈

@knowthat4621 YouTube

பைபிளை நன்றாக படி​@francispatrick2691

@knowthat4621 YouTube

பிதா சுதன் பரிசுத்த ஆவி இதில் எது தெய்வம்

♥ 3
@francispatrick2691 YouTube

கர்த்தராகிய இயேசு பிறப்பதற்கு 750 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் ஏசாயா தீர்க்கதரிசி.
அவர் இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசன மாக 9ம் அதிகாரம் 6ம் வசனத்தில் கூறியிருப்பதாவது
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்,
அவரது நாமம் அதிசயமானவர் , ஆலோசனைக் கர்த்தா, நித்திய பிதா, வல்லமையுள்ள தேவன்.
இப்பொழுது புரிகிறதா கர்த்தராகிய இயேசு யாரென்று?

♥ 1

Related Videos