இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025
ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







இயேசுவினுடைய போதனைகளை கடைபிடிக்காமல் சொர்க்கம் என்ற இடத்திற்கு யாரும் போகமுடியாது .
♥ 1Poda muttal
அருமையான பதில் @retnamanyjoseph1686
நீங்கள் இறை நம்பிக்கை உடையவராய் இருந்தால் அவர் விரும்பும் பரிசுத்த தூய்மை உள்ளம் இருக்கிறதா? எப்படி நடந்து கொள்கிறோம் என்று உங்களை ஆராய்ந்து நன்மையை விதையுங்கள். கடவுளை விமர்சிக்க உங்கள் வாயை ஆஆஆ என திறந்து அப்படியே போயிடாதீங்க. பைபிள் உண்மை இயேசுவாகிய வார்த்தை உண்மை.மறுதலிக்கிறவர்கள் புரட்டி பேசுவார்கள்.நீங்கள் அவரை நம்பினால் அது உங்கள் பாக்கியம்.
♥ 1@MohammedAslam-x9yஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤
♥ 1ஆமென் உங்களை அநேகருக்கு சாட்சியாக பயன் படுத்துவாராக ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
♥ 2ஆமென் 🙏ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
♥ 1சூப்பர்
♥ 1ஆனால் கழுத்தை அருத்து கொலை செய்ய தயங்காத இஸ்லாம் அது எப்படி யேசு எல்லோருக்கும் மன்னிப்பு தான் கொடுக்கிறார் இஸ்லாத்தில் ஒரு மனிதனை அருத்து கொலை செய்ய அனுமதி இருக்கிறது ஆகையால் இஸ்லாத்தை ஏற்க முடியாது
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
♥ 1@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
2 கொரிந்தியர் 11:14
ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
2 கொரிந்தியர் 11:15
சகோதரரே அல்லா என்ற வார்த்தை பொதுவாக கடவுளை குறிக்கும் வார்த்தையாக இருந்தாலும்
அந்த வார்த்தையை இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தையாக இருக்கின்றது
அது ஒரு அரபு வார்த்தை
அரபு மொழிபேசும் கிறிஸ்தவர்களும் அல்லா என்று தான் சொல்வார்கள் ஆனால் தமிழ்நாட்டிற்க்கு வந்து தமிழ்மொழியில் சொல்லும் போது தேவன் என்று சொல்வர்கள் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் தேவன் என்று சொல்வதில்லை அல்லா என்றே சொல்கின்றனர் ஆகையால் இந்த அல்லா என்ற வார்த்தை முகம்மது அவர்களுக்கு குர்ஆன் கொடுத்த அல்லாவை குறிக்கின்ற ஒரு வார்த்தையாக அறியப்படுகின்றது
முகமது அவர்களுக்கு குர்ஆன் கொடுத்தது ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு அவர்களுக்கு தரிசனமான தேவன் (அல்லா) இல்லை
சாத்தான் தேவனின் நாமத்தை தனக்கு தரித்துக் கொண்டு
குர்ஆனை கொடுத்தபடியால் இஸ்லாமியர்கள் சொல்லும் அல்லா சாத்தான் என்பதால்
சாத்தானே அல்லா என்றேன்
இயேசு கிறிஸ்துவே மெய்யான ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிறார்.
1.இஸ்லாத்தில் எந்த இறை தூதர் என்னை கண்டவன் அல்லாஹ்வை காண்கிறான் என்று சொல்லி இருக்கிறாரா??? 2.எந்த இறை தூதர் மனிதரின் பாவங்களுக்காக தன் உயிரை கொடுத்து இவளவு கொடுமையை அனுபவித்து இருக்கிறார்??? 3.எந்த இறை தூதர் இவ்வளவு அற்புதம் செய்து இருக்கீரார்
எந்த இறை தூதர் பிதாவின் கட்டளையை மாற்ற முடியும்???
4.எந்த இறை தூதர் என்னை இல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான் சொல்ல முடியும்????
இப்படி இயேசு பற்றி சொல்லி கொண்டே போகலாம்
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: “பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?”
யோவான் 14:8-9
yenna dan solla vareenga sir
Jesus Christ is not a almighty God, Jehovah is our creater god,
Thvaraga purinthu thavaraga parapa vendam
Muthalil ungal mathathi par try therinthukollavum
இஸ்லாம் ஒரு இனிய மார்கம்... ❤❤❤
குரான் எழுதிய முகமது அவர் ஒரு நபியில்லை அவர் வாழ்க்கையை நீங்கள் பின்பற்றுவது அவரைப்போல பெண் அடிமைத்தனம் இருப்பவர்களே இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறார்கள்.
♥ 1கிறிஸ்தவமும் இஸ்லாமும் இவங்க இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள் தான் ஆபிரகாம் மகன்கள❤
♥ 4Yesu vodu vaalnthu anegar Kannal parthe saccigal solvathu unmaiya? Allathu yesuvai kannaal paarkkaathe mugamathu nabi oruvar .solvathu unmaiya? Pothu makkal sinthikavum......neenggal bible tavaraaga purinthu kondathan artham tavaru.....tayavu seithu manam tirumbunggal.....
Brother neenga poi sollureenga jaathi paththu. Kaliyanam seivadu ella
🧐அனைவரும் மனிதர்களை மாத்திரம் பிரியப்படுத்த நினைக்கிறார்கள்,நீங்கள் இயேசு கிறிஸ்துவை மாத்திரம் நம்பி அவர் வழியை பின்பற்றுங்கள் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான்14:6"
♥ 3என்று அவர் வார்த்தை சொல்லுகிறது
அதைவிட்டு சில்லியாக குரங்கு விளையாட்டு ஆடாதீர்கள்😂
இயேசு மரித்தார் உயிர்த்தார் அவர் தேவன். கர்த்தர் ராஜா
♥ 5😂 உன்னில் சாத்தான் பேசுகிறான்
உபதேசம் செய்து குழப்புவதை விட உண்மையா இயேசுவே மீண்டும் நேசித்து ஏசு தான் தெய்வம் என்று ஒத்துக் கொண்டு உங்களை இயேசுவுக்குள் வாழவும் கொடுங்கள் இயேசு உங்களுக்குள் வாழ்ந்தார் என்பதை மறந்து விடாமல் மீண்டும் அவர் உங்களோடு வாழ விரும்புகிறார் என்பதை உனக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் வாக்குவாதத்தினால் நாம் சத்தியத்தை புரிந்து கொள்ள முடியாது உங்களுக்காக ஜெபிக்கிறேன் உங்களோடு இயேசு பேசுவாராக ஆமென்
♥ 2Appa poda podah nahye
நானும் ஒரு இஸ்லாமிய சகோதரி தான் இவர் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் குரானில் ஈஸா மசி யை எனதளவில் எடுத்துக்கொண்டோம் னு அல்லாஹ் சொன்னார் என்று சொல்லப்பட்டிருக்கு சரிதானே ஈசாமஸி இறைத்தூதர்தானே??? அந்த இறைத்தூதராகிய ஈசாமசி யை பின்பற்றி அவர் போதித்தபடியே முழுவதுமாக கடைப்பிடித்தால் நாமும் அவர் அடைந்த இடத்தைப் பெற்றுவிடலாம் தானே அப்புறம் இவர் கிறுத்துவத்தில் இருந்த போது உன்னை நீ நேசிப்பது போல பிறனையும் நேசி என்று சொன்ன கிறுத்துவைப் பார்க்காமல் மற்றவர்களை ஏன் பார்க்க வேன்டும் அப்படியானால் இஸ்லாத்தில் மட்டும் இது போன்ற பாகுபாடுகள் இல்லையா என்ன???? நான் சொல்லவா இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளை அதில் மிகவும் பாதிக்கப்பட்டவள் நான் இயேசுகிறிஸ்துவின் அன்பு என்னை அரவணைத்தது கிறித்தவர்கள் அல்ல. முன்பு ஈசா மசியை இறைவன் என்று என் மனம் ஏற்க மறுத்தது அவரை இறைத்தூதனாகத்தான் பின்பற்றினேன் அவருடைய போதனைகளாக பைபிளில் உள்ள ஒவ்வொன்றும் நம்மை ஏக இறைவனிடம் சேர்ப்பவை இந்த போதகர் மனிதர்களைப் பார்த்து அதைத் தவர விட்டுவிட்டார்
♥ 1பைபிள் சொல்லும் இயேசு கிறிஸ்து வேறு குரான் சொல்லும் அல்லா வேறு 😮
♥ 4இயேசு கிறிஸ்துவை அறியாத நீங்கள் பாஸ்டர்? மொகமத் நபி உங்கள் அல்லா ஏன் எடுக்க வில்லை 😂
Mara jesuva thappa peasuratha vituvaa
Muthal un pontaatikku unmaiyaa iru
Naaiku puranthavenea ithukku meala jesuva thappa atha sonna saavatippan
பீ டோ 😂
♥ 1Loosu paya
நீ சாதி கு பயந்து போன மனிதன்
சகோதர்க்கு, தெளிவு வேண்டும். இஸ்லாத்திலும் பல பிரிவுகள் உண்டு. அதை மறுக்க முடியாது.
♥ 2இறைவன் ஒருவர் தான். ஆனால் பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவரும் ஒருவர் தான். திரியேக தேவன்.
இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா இருக்கிறேன் என்றார் வா நண்பா உலகத்தைப் பார்க்காதே எல்லா இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரையும் அழைத்து வா இயேசு கிறிஸ்து வை மட்டுமே பின்பற்றி வாழ்வோம் இயேசு உன்னை ஆசீர்வதிக்கட்டும்
♥ 1சகோதரா அவர்கள் எல்லாரும் மனிதனை பின்பற்றுகிறார்கள் வா நீயும் நானும் இயேசுவை போல வாழலாம்
♥ 1Brother, நீங்க பைபிள்ல சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன், பைபிள் தெளிவா சொல்லுது, இயேசுவே வழி, சத்தியம் ஜீவன், இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் பரலோகத்துக்கு செல்ல முடியாது,அவர்கள் ஜெபிக்கிற ஜெபம் கூட பிதாவிடத்தில் அதாவது அல்லாஹ்விடத்தில் போய் சேராது என்பதை வேதம் தெளிவாக சொல்லுகிறது
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார் நான் ஞானஸ்நானம் எடுத்து க் கொண்டேன் நீ எடுத்துக் கொண்டாயா?
♥ 2❤🎉🎉🎉✝️
Jesus mattume unmaiyana God avar mindum varukirat
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்ன வழி முறைகளை கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதில்லை சாதி மதம் ஏழை பணக்காரன் என்ற போட்டி பொறாமை இருக்கிறது கிறிஸ்துவின் மக்களிடத்தில் இந்த நிலை மாற வேண்டும், ஆமேன் 🌷🙌 🙏
You have betrayed Christ you do not know Christianity you read the bible and follow Christ not your church may GOD ALMIGHTY open your eyes.
போட.மானம்.இல்லாத.நீ.சோத்துக்கு.மதம்.மாறிய.கூட்டம்.
இயேசு இன்றும் ஜீவிக்கிறவர்🎉🎉 நண்பரே 🎉 அவரிடம் ஜெபியுங்கள் 🎉 உங்கள் கண்கள் திறக்கப்படும் 🎉🎉🎉❤❤❤❤❤
♥ 3Madam marena pasamal erugco yasukk virodama solla vandam p
முஸ்லீம் மாதிரி மூன்று நான் கு therumanam saidu allaraum anbu kura solregala
ஏசு கிறிஸ்து தான் பிதா பிதா தான் ஏசு கிறிஸ்து
நான் ஒரு பாவி தான் ஏசு கிறிஸ்து அப்படி இல்லை ஏசு தான் பிதா பிதா தான் ஏசு கிறிஸ்து ஒன்ன மாதிரி ஆக்கள் தான் மதம் என்டு சொல்லி மனிதர்களை குளப்பி விடுகின்ரார்கள்