இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@Chandra-s5y YouTube

சகோதரனே உங்கள கர்த்தர் ஆசீர்வதிப்பார் சகோதரனிடத்தில் நான் சொல்லிக் கொள்ளப்படுவது என்னவென்றால் நீங்க சொல்றீங்க இயேசு கிறிஸ்துவ அல்லா எடுத்துக் கொண்டார் என்று அதுவும் வானத்துக்கு எடுத்துக் கொண்டார் என்று சகோதரனே அவர் உங்களதும் எனதும் பாவத்தையும் சாபத்தையும் சுமந்து கொண்டு இருந்த ஒரு நபர் அந்தப் பாவ சாபங்களோட மதிக்காத ஒரு மனிதரை எப்படி உங்க அல்லா எடுத்துக்கொண்டார் முதலாவது நீங்க ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளணும் இயேசு கிறிஸ்து உங்களுக்காகவே எனக்காகவும் உங்க பாவங்களை என் பாவங்களை சுமந்து சிலுவையில் பலியானார் இரண்டாவது அவர் பாவ சாபங்களோட இருந்ததால தான் அவர் மரிக்க செய்தார் மறுபடியும் ஏன் அவர் உயிர்ப்பித்தார் என்று உங்களுக்கு தெரியுமா அந்தப் பாவ சாபங்கள் ஒன்றுமே அவர் செய்யாதது அவர் சரீரங்களால் அவரது ஆன்மாவால் எந்த ஒரு பாவமுமே அவர் செய்யவில்லை ஆகையால்தான் மறுபடியும் அவர் உயிர்ப்பித்து தேவனிடத்துக்கு போனார் நீங்க சொல்ற மாதிரி அவர் எண்ணதையும் உங்கள எழுதி பாவத்தையும் சாபத்தையும் சுமந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்க அல்லா ஏற்றுக் கொண்டார் அப்படி என்றால் உங்க அல்லா அநியாயக்காரரா ஒருவர் பாவத்தையும் சாபத்தையும் சுமந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்க அல்லா ஏற்றுக்கொள்ள முடியும் அப்படி என்றால் அவர் கடவுள் இல்லையே அவர் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பாவ சாபங்களையும் சுமந்து கொண்டு இருந்ததுனால தான் அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் தேவன் அந்தப் பாவம் ஒன்றும் அவர் செய்யாததால் அவரை மறுபடியும் மூன்றாம் நாள் உயிர்த்தெழ அவர் போதுமானவராக இருந்தார் அவர் தான் தேவன் ஆகையால் நீங்க மறுபடியும் பைபிளை பற்றி கதைக்கிறதுக்கு எந்த தகுதியும் அற்றவர் நீங்க ஒரு ஒரு காரியத்தை நீங்க புரிஞ்சுக்கணும் வீர வசனத்தில் சொல்லுகிறது அவரது ஆகாரத்தை அந்நியர்களுக்கு கொடுப்பதில்லை என்று அப்படி இருக்கும்போது தேவ வசனத்தை நீங்க எப்படி சரியா தெரிந்து கொள்ள முடியும் நீங்க ஒரு சாமியாரா இருக்கும்போது எப்படி உங்களுக்கு கிறிஸ்தவ வேதத்தை உங்களுக்கு தேவன் வெளிப்படுத்துவார் முதலாவது உங்களுக்கு வேத ஞானம் என்றால் உங்களுக்கு என்னனு தெரியுமா வேத ஞான அற்றவர் போல் கதைக்காதீங்க

@thameetm YouTube

@ போலி பைபிளை முதலில் படி அதில் இருக்கும் முரண்பாடுகளை கண்டுபிடி இறைவன் மனிதனாக வரமாட்டான் படைப்பாளனுக்கு படைக்க தெரியும் ஆகையால் மனிதன் இறைவனுக்கு நிகராக முடியாது மனிதனை திருத்த அந்த மனிதனில் இருந்தே ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டினாலே போதும் ஆனால் உனக்கு இறைவன் இறங்கி வந்து இரத்தம் சிந்தி அடி உதை வாங்கி செத்து போனால் தான் நீ ஏற்றுக்கொள்வாய் என்றால் அது உன் நம்பிக்கையின் பலகீனம் எல்லாம் மனிதனுமே ஆதத்தின் வம்சாவழி தாண்டா தற்குறிகளா இதில் இறைவன் யாரை இறைத்தூதராக தேர்தெடுக்கிறானோ அது இறைவனின் விருப்பம்.எந்த பைத்தியாக்காரனும் தன்னை தானே வணங்கமாட்டான் தனக்கு தானே உதவி தேடிக்கொள்ள மாட்டான் தன்னை தானே கைவிட்டு செத்துப்போக மாட்டான் ஒப்புக்கொடுத்தவன் ஓடி ஒழிய மாட்டான் யூதர்களுக்கு மட்டும் வந்தவன் ஒட்டுமொத்த பூமிக்கும் வந்தவர் என்று கிறிஸ்த்துவர்கள் உளருவது ஏன்…???இப்பொழுது எத்தனையோ தலைமுறைக்கு உன் ஏசு வராத காரணம் என்ன யூதர்கள் மட்டும் ஏசுவிற்கு இறக்கம் அதிகமா மற்ற மனிதர்கள் மீது உன் ஏசுவிற்க்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் பாவியாக படைத்து விட்டு மனிதன் பாவத்தை மன்னிக்க செத்தவன் எவ்வளவு பெரிய முட்டாள் கடவுள் ஏசு 😂😂😂 ஏசு ஒரு புறம் பிதாவிடம் உதவி கேட்டுவிட்டும் பிதாவை வணங்கி விட்டும் மறுபுறம் மனிதனுக்கு ஜித்திய ஜீவனை தருவேன் என்பதெல்லாம் மாபெரும் காமடி ஏசுவிற்க்கு எந்த அதிகாரமும் இல்லை பிதாவிற்க்கு தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதெல்லாம் மாபெரும் முரண்பாடு போலி பைபிளை படித்தால் அதன் உளரல்களை அறிந்தவன் கிறிஸ்த்துவத்தை விட்டு வெருண்டோடிவிடுவான்

@rev.dr.dharmarajmedia2605 YouTube

Jesus is mentioned 27 times and Md. nabi is mentioned 3 times only in Koran. Jesus is the only savior, redeemer, Lord God and the way.

@jd-xf3fp YouTube

​@thameetm😏பைபிள் முரண்பாடு உள்ள வேதம் என்று நீ சொல்ற .

நீ முரண்பாடு னு சொல்ற வேதத்தில் இருந்துதுதானே ஆதாரம் முன் வைக்கிற
மத்தேயு 26 :39 னு .

நீயே இங்க 👆முரண்படுறியே 😏


நீ (மத்தேயு ) வை பதிவிட்டதை வைத்து கேட்கிறேன் ..

👉 பைபிளில் எந்தந்த அத்தியாயம் எல்லாம் முறண்பட்டிருக்கு ?

👉எந்தந்த அத்தியாயம் எல்லாம் முரண்படுல ? அதை சொல்லு. அதை முதலில் தெறிஞ்சிக்கிறேன் ...

🛑மத்தேயு அத்தியங்கள் முரண்பாடுகள் வரிசையில் சேர்த்திடாத. ஏன்னா
நீ முரண்பாடுகள் இல்லாத அத்தியாயம் என்பதால்தான் அதிலிருந்த ஆதாரம் ‌முன் வைத்திருக்க .

+ ‌ இறைதூதர் னு சொன்னதால் மற்றொன்று கேட்கிறேன்

👉இஸ்லாமியர்கள் அணைவரும்
ஆபிரகாமின் இரண்டு பிள்ளைகளில் ஈசாக்கு , இஸ்மாயீல்.இவர்களில் எந்த வம்ச வழியில் வருகிறீர்கள் ? 🏌️

♥ 1
@ShaikAbdullahKS YouTube

Yesu oru nabi allavin Thiru thoothar antha nabi udaia generation mudinthu vittathu ippo iruthi thoo thar nabi sallallahu alaihi wasallam avargalai agila ulaga makkal pin patra vendum ungalai gabirl vaitha udan muthalil kelvi un iraivan yar un markam yethum unnabi yar intha mundru kelviku bathil sollavilai yendral avaruku kyamath naal varai thandanai irukum athan piragu avanseytha nal amalgal irunthal Allah mannipu arulvan ithu than unmai

@RaviRavir-r5x YouTube

2.jhon 9th.word neenga padikkaliya

@thameetm YouTube

@jd-xf3fp பைபிளை ஏசுவை கடவுள் என்று பவுள் தனது கைசரக்கை சேர்த்துவிட்டான் மேலும் அதிக ஆபாச வசனத்தையும் பவுள் சேர்த்துவிட்டான் மனிதனை கடவுளாக ஆக்கி வழிகேட்டில் வீழ்ந்தாதால் தான் இறைவன் வேறு ஒரு இறைதூதரை அனுப்பி வைத்தான் எப்பொழுது வேறு ஒரு இறைத்தூதர் வந்தாரோ அப்போழுதே பைபிளில் ஒரு போலி வேதம் என்பது உறுதியாகிறது முரண்பாடுகள் கொண்ட வேதத்தை நம்பி ஏமாந்து போகாதே ஏசு பிதாவின் அடிமை மட்டுமே ஏசு கடவுள் என்ற வார்த்தைக்குக்கூட தகுதியற்றவர்

@jd-xf3fp YouTube

@thameetm ஓ.. அப்போ அது மத்தேயு 26:39 என்றால் ! 👉அது பைபிளில் இருந்து சொல்லபட்டிருக்கு .
🤔 அப்படி என்றால் பைபிளில் உள்ள வார்தை வசனங்களை நம்பலாம் . அப்படித்தானே🏌️( பைபிளை நம்பலாம் அப்படித்தானே)

@thameetm YouTube

@ பைபிளையாவது ஒழுங்கா படிங்கடா 😂😂

மத்தேயு 26:39 TAOVBSI
சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
ஏசு பிதாவின் அடிமை ஆனால் கிறிஸ்த்துவ காமடி பீசுகள் அவரை கடவுளாக ஆக்கி வழிகேட்டில் வீழ்ந்து இறைவனின் கோபத்தையும் சாபத்தையும் ஏன் நிரந்தரமாக வாங்கிக்கொள்ள வேண்டும்

♥ 3
@JJ28-n4o YouTube

முஹம்மது மாதிரி 6 வயசு ஆயிஷா கட்டிய குற்றவாழி நபரை இயேசு மன்னிப்பார்

@yesudhasan3392 YouTube

Allah yaru yengalukkum Allah kum enna sammatham. bible ssolgirathu Allah na Satan.yengaludaya Jesus god.unga nabi Satan.

♥ 1
@petraprints2168 YouTube

இவர் சத்தியத்துக்கு புறம்பாக பேசுகிறார் சத்தியத்தில இவ்வாறாக சொல்லப்படவில்லை

♥ 1
@MahendrakumarNagulesh YouTube

Unakku eni yesuvai patri pesa thaguthi illai,nee sabikka pattawan

@thingsthinks1611 YouTube

வித்தியாசம் அவ்வளவுதானா ?? 😮

இயேசுவே தம் வாயினால் சொல்கிறார் :

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.
யோவான் 10:17,18

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
2 கொரிந்தியர் 6:14

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
2 கொரிந்தியர் 6:15

@xkumar6415 YouTube

பாவம் ; இவர் குரு மடத்தில் பயின்றபோது சாதி பாகுபாட்டில் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது இங்கிருந்த தாய் மதத்தின் பாதிப்பினால் வந்தது. கண்டிப்பாக இவை களையப் பட வேண்டும்தான்..! ஆனால், இவர் ஒரு அரைகுறை என்பதால் கிறிஸ்துவின் நடத்துதலைப் புரியாமல், குறிப்பாக ருசிக்காமல் புலம்பும் வார்த்தைகள் தான் இவை.
இயேசுவை 'ருசித்தால் ' மட்டுமே இவர்களுக்குப் புரியும்.
" என் மூலம் அல்லாமல் எவனுமே பிதாவினிடத்தில் வரான் " என்று ஈஸா நபி என இவர்களால் அழைக்கப்படும் இறைமகன் இயேசுதான் கூறுகிறார். நீங்கள் நம்புகிற படி, இதே ஈஸா நபியாகிய இயேசுவானவர், வான மண்டலத்தில் வானவர்கள் புடை சூழ கடைசிக் காலத்தில் மனிதர்களை நடுத்தீர்க்க மகிமையோடு வரும்வரை காத்திருக்காமல் இன்றுதானே உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் ஆத்துமா வுக்கு நல்லது..! Best wishes.!!

5 முறை தொழுவதெல்லாம் சரிதான். முதலில் அல்லா வாகிய பிதா கூறும் நடைமுறைகளை ஒழுங்காக கடைபிடியுங்கள் ; அப்போது -
அந்த அல்லாவே இயேசுவை சுட்டிக்காட்டுவார்...!!

@Davidratnam2011 YouTube

All dear ones please believe accept true living real loving miracles living God Jesus Yesu Yesappa yeshua is going to come very soon forgive save bless all

♥ 3
@LoveBruceLee YouTube

All glory to our Almighty God Jesus christ forever!!!!!

@VTL.MINISTRY YouTube

தம்பி நீ மார்க்கம் தப்பிப் போன அறிவற்றவன். இஸ்லாம் மட்டுமல்ல மூட நம்பிக்கையில மூழ்கிப்போன உலகத்திலுள்ள எந்த மதத்தினரும் இயேசுவைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லட்டும் . அவரே மெய்யான சாத்தியமுள்ள ஒரே ஒரு என்றென்றைக்குமுள்ள ஜீவனோடு இருக்கிற தேவன் அவர். இயேசு கிறிஸ்துவே தேவனென்று உலகம் உண்டாகுவதற்கு முன்னமே இருக்கிறார் குருடனுக்கும் முட்டாள்களுக்கும் புரியாது. இஸ்லாம் என்மது கி.பி பின் சுமார் 1500 வருடங்களுக்கு பின்பு வந்த ஒழுக்கம் இல்லாத கொலை வெறிக்கொண்ட சுயனலமான ஒரு மார்க்கம் அவ்வளவுதான்.

@mohamedvadalurvadalur6704 YouTube

Ade loose theeviravaathigal aayutham urpathiseithu viyabaaram seyyum kirusthavargalthaand

♥ 1
@shadatkumar364 YouTube

Jesus is God brother , john 13:13 read please

@kenshoppe6815 YouTube

வேதாகமத்தை மாற்றி விட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இதை சொல்ல அவர்களுக்கு தகுதியே இல்லை
காரணம் முகமது நபிகள் வாழ்ந்த காலம் கிபி 6 ஆம் நூற்றாண்டு. அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனவே அவர் வாய் மொழியாக சொல்லி கிபி 8 ஆம் நூற்றாண்டில் தான் அது எழுத்து வடிவம் பெற்றது. இரண்டு மூன்று தலைமுறை தாண்டித்தான் குர்ஆன் எழுதப்பட்டது. அப்படியானால் எவ்வளவு விஷயங்கள் அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். ஆகையால் தான் குர்ஆனுக்கு உள்ளே நிறைய மாறுபாடான கருத்துக்கள் உண்டு. ஆனால் வேதாகமம் 40 பேர் எழுதின 66 புஸ்தகங்கள் உடைய தொகுப்பு. ஆனால் எந்த மாறுபாடான கருத்துக்களும் அதில் கிடையாது. இந்த வேதாகமம் எழுதி முடிக்க எடுக்கப்பட்ட காலம் சுமார் 1500 வருடங்கள். எழுதின எழுத்தாளர்களில் அநேகர் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. ஆனாலும் எந்த மாறுபாடான கருத்துக்களும் வேதாகமத்தில் கிடையாது. வேதாகமம் ஒரு சரித்திர நூல். சரித்திர ஆதாரங்களை உடையது. ஆனால் குர்ஆனோ அது சரித்திர புத்தகம் கிடையாது. ஏனென்றால் அதில் எழுதப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நபிகள் பார்க்காத பழைய ஏற்பாட்டு வேதாகம சம்பவங்கள் அடங்கிய புத்தகம். ஒரு குர்ஆனில் எழுதப்பட்டுள்ள எல்லா சம்பவங்களும் எல்லா நபிகளும் எழுதிய மூல புஸ்தகம் நம்முடைய வேதாகமத்தில் உள்ளது. ஏனென்றால் நம்முடைய வேதாகமம் சரித்திர புஸ்தகம். இதிலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட புஸ்தகம் எது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

@jd-xf3fp YouTube

​@thameetm இயேசு கடவுள்‌ இல்லை யா!?
பிதாவைதாத்தான்‌ வனங்கினாரா !?
எங்கே சொல்லப்பட்டிருக்கு ?

@kenshoppe6815 YouTube

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23
இயேசு கிறிஸ்துவுக்கு தூதன் வழியாக கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் இம்மானுவேல். அதனுடைய அர்த்தம், இயேசு கிறிஸ்து என்கிற தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதே.

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
( யோவான் 5 : 22,23)
இவைகளெல்லாம் இயேசுவே பேசின வார்த்தைகள். பிதாவிற்கு எப்படி எல்லாம் கனத்தை செலுத்துகிறோமோ, அதே கனத்தை குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் செலுத்த வேண்டும் என்று அவரே கூறியிருக்கிறார். அப்படியானால் பிதாவை எப்படி எல்லாம் தொழுது கொள்கிறோமோ அப்படியெல்லாம் இயேசுவையும் தொழுது கொள்ள வேண்டும் என்பதே.
இயேசு கிறிஸ்து தான் கடைசி நாளிலே நியாயத்தீர்ப்பு கொடுப்பவர். இதை இஸ்லாமியர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா. வேதாகமத்தை தான் ஒழுங்காக படிக்கவில்லை. குர்ரானையாவது ஒழுங்காக படித்து சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். குர்ஆன் வேதாகமத்தை ஏற்றுக் கொள்கிறது. அதை வாசிக்கவும் கூறுகிறது. குர்ஆனில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியரின் மத போதனைகளை விட்டுவிட்டு வேதாகமத்தையும் குர்ஆனையும் ஆராய்ந்து படியுங்கள்.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39

Ct 9384057961

@kenshoppe6815 YouTube

ஐயா நீங்கள் 10-15 வருடம் சபையில் இருந்தும், கிறிஸ்தவர்களைத்தான் பார்த்தீர்களே அல்லாமல், கிறிஸ்துவை நீங்கள் பார்க்கவில்லை, வேதாகமத்தை ஒழுங்காக கற்றுக் கொள்ளவும் இல்லை, என்பது நன்றாக புரிய முடிகிறது.
" நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6
இந்த வசனம் இயேசு இந்த பூமியிலே பிறப்பதற்கு முன்பே, சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, ஏசாயா தீர்க்கதரிசியினால் இயேசு கிறிஸ்துவை குறித்து உரைக்கப்பட்ட தேவ வார்த்தை.

இஸ்லாமியர்கள் தங்களுக்கு சாதகமாக புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் வசனத்தை எல்லாம் மாற்றி எழுதி விட்டார்கள், என்று கதை விடுகிறார்கள். வேதாகமம் என்பது புதிய ஏற்பாடு மட்டுமல்ல. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடும் சேர்ந்து மொத்தம் 66 புத்தகங்களை உள்ளடக்கியதுதான் வேதாகமம். பழைய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இஸ்லாமியரும் பழைய ஏற்பாடு புஸ்தகத்தை குறை சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லை.
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் கூறினார்,"உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான் என்றார்.
யோவான் 8:56

அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஜம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
யோவான் 8:57

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 8:58
எந்த இஸ்லாமியருக்காவது, இயேசு கிறிஸ்து பொய் பேசினார் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?
உண்மையிலேயே இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாடு முழுவதிலும் அவர் வல்லமையாக கிரியை செய்தார் என்பதற்கு, உறுதியான நிறைய வசனங்களை ஆதாரமாக காண்பிக்க முடியும். புதிய ஏற்பாட்டை தானே சீடர்கள் மாற்றிவிட்டார்கள் என்று கதை விடுகிறார்கள். பழைய ஏற்பாட்டிலே இயேசுவே தேவன் என்பதற்கு நிறைய வசனங்களை ஆதாரமாக காண்பிக்க முடியும். பழைய ஏற்பாட்டிலே தேவ தூதனாக வெளிப்பட்டார். புதிய ஏற்பாட்டிலே தேவ குமாரனாக வெளிப்பட்டார். இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக மரிப்பதற்கு என்றே இந்த பூமியிலே மனுஷ குமாரனாக பிறந்தார். அவர் எப்படிப்பட்ட மரணத்தை சந்திப்பார் என்று பழைய ஏற்பாட்டிலே தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த சிலுவை மரணத்தின் வழியாகத்தான் பூமிக்கு இரட்சிப்பு வந்தது.
அதை தடுப்பதற்காக தான் சாத்தான் தந்திரமாக இஸ்லாமியர்களுக்குள்ளே கள்ள போதனைகளை பரப்பி விட்டான்.
" ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும், கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். மாற்கு 9:31.
இயேசு சிலுவையில் அறையப்பட்டது சரித்திர உண்மை. அதையே இவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியவில்லை என்றால் இவர்களிடத்தில் என்ன உண்மை இருக்கும்.
ct 9384057961

♥ 3
@rubenruben4359 YouTube

அல்லாஹ் என்பவன் தள்ளப்பட்ட தூதன்.... குரான் ஒரு காம வெறியன் முஹம்மது வின் கண்டுபிடிப்பு

♥ 1
@SathasivamAmirthalingam YouTube

JESUS said I am the way and truth and life ,there is no any other way to eternity.if Ur come from lower background you may practice HUMBLE then you can be happy and peaceful life...!!!!

♥ 2
@Santhiyagu2 YouTube

Bro, கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒன்று தான் சுன்னத்தை ஏற்று கொண்டவர்கள் இஸ்லாம் சுன்னத்தை ஏற்காதவர்கள் கிறிஸ்தவம். அவ்வளவுதான். அதே நேரம் நீங்கள் சொல்லும் ஏற்ற் தாழ்வு உண்மைதான்.

♥ 2
@amsiapsi6549 YouTube

ஐயோ நீங்க பாவம்.இரட்சிப்பை இலந்திட்டிங்களே .இஸ்லாம்.பள்ளி வாசலில் பெண்களை தொல விடுரதே இல்ல. 15:39

@IthayaBaskaran YouTube

சகோதரா நிங்கள் உன்மையாக மனந்திரும்ப வேண்டும் நிங்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலித்து விட்டிர்கள் பரலோகம் வரமுடியவேமுடி யாது மண்ணிக்கும் தேவன் இயேசு மனம்திரும்பினால் கட்டாயம் மண்ணிப்பார்

@elizabethrasiah5005 YouTube

இஸ்லம் வாலால் பரப்ப்பட்டது இப்ப வாழால் அலியுது

♥ 2
@elizabethrasiah5005 YouTube

இஸ்லாம் நாடுகளில் இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களே கொன்று அழிக்கிறானுங்க பாவம்

@elizabethrasiah5005 YouTube

தந்திரமான நரி இவன் இஸ்லாம் நாடுகளில் இஸ்லாமியர்கள் கொத்து கொத்தாக கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வருகிறாா்கள்

@WesliJosaph-x8s YouTube

Messiah vai yerka maruthavarkal Gana nithiraiyin Aaviyal kattapaattavarkal ulaga meetpirkaga ivaru pithavin sithamai irunthathu ivarkalum meetpu peruvarkal ( romaiyar 11)Aandavarey ivarkal meethu irakkam vaiyum um meetpai ivarkaliku velipaduthum praise the lord ❤️❤️❤️

@FahimMohammed-i6s YouTube

​@minnel2693 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏
நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான்; வானவர்களும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்; நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)

நீங்க சரியாக பாருங்க.

@VelupillaiKumaraguru741 YouTube

@kumberlinkumaran2101 மதம் மாற்றுகிறவர்கள் சிவனைப் பகைக்கிறார்கள்.

@FahimMohammed-i6s YouTube

Bro. நீங்கதான் வாக்கு மூலம் கொடுத்திரிக்கிங்க இயேசு சுயமாய் பேசுவது இல்லை என்று. அப்போ கடவுள் ஒருவன் என்றும் இயேசு அவரின் தூதர் என்றும் ஏற்றுக் கெளள்ளுங்க. இதை நீங்க ஏற்றால் இஸ்லாத்தை ஏற்றதுக்கு சமம்.

இந்த ஆதாரத்தின் படி பார்த்தால் முகம்மது நபி அவர்களும் அல்லாஹ் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு ஒன்றையும் சுயமாய் பேசுவதில்லை.

@thameetm YouTube

@SivamagenthranMagentharan ஏசு கடவுள் இல்லை தனக்கு மேல் இருக்கும் பிதாவை தான் ஏசு வணங்கினார் பவுள் எழுதிய போலி வேதத்தை நம்பி ஏமாந்து போகாதே

@mamodeven3732 YouTube

பேச்சு நல்ல தான் இருக்கு செயல் படுத்த முடியல, எல்லா மதம் திலும் உண்டு

@ThomasPonceelan YouTube

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
லூக்கா 24:1

கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,
லூக்கா 24:2

உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
லூக்கா 24:3

அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
லூக்கா 24:4

அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
லூக்கா 24:5

அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
லூக்கா 24:6

@JohnPeter-j9x YouTube

Ore poyai thirumba thirumba sonnal Unmaiya agidum

♥ 2
@VinayakamoorthyRoiniu YouTube

முஸ்லிம் சகோதரர்களே நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள்..... உங்கள் பாவம் மன்னிக்கப்படவேண்டுமானால் இயேசுகிறிஸ்துவாலே மட்டுமே முடியும்..... அவரை நிராகரித்தால் நீங்கள் நரகம் போய்விடுவீர்கள்....

இயேசு கிறிஸ்துவே மெய்யானவர்... மனந்திரும்புங்கள்.... இயேசு மரித்தார் என்பதற்கும் உயிர்த்தெழுந்தார் என்பதற்கும் எண்ணமுடியாத ஆதாரங்கள் உள்ளது.... கிபி. 06 ம் நூற்றாண்டுகளுக்கு பிகுதான் இஸ்லாம் வந்தது 😅😅😅😅😅 அப்படி இருக்க அல்லா எங்கே வந்தார்..... உங்களிடம் இருக்கும் குர்ஆன் கொப்பி

Related Videos