இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@GOD-YHWH YouTube

​@retnamanyjoseph1686
அல்லாஹ் என்பது அரபி குரேஷிகளின் குல தெய்வம்.
**காபாவின் 360 தெய்வங்களில் ஒன்று.
**அதட்கும் பைபிளுக்கும் சம்பந்தமே கிடையாது.
*கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் இறைவன்* **YHWH**
யாவே

@VijayVj-t6f YouTube

𝐵𝑟𝑜𝑡ℎ𝑒𝑟 𝑛𝑒𝑒𝑛𝑔𝑎𝑙 𝑚𝑢𝑙𝑢𝑚𝑎𝑦𝑎𝑔𝑎 𝑣𝑎𝑠𝑖𝑘𝑘𝑎𝑣𝑖𝑙𝑙𝑎𝑖

@MohammedAslam-x9y YouTube

நீங்க சொல்லுவது-
சரி, நான் இஸ்லாத்திலிருந்து இயேசுவை சுந ரட்சகராக ஏற்றுக்கொண்டேன், இப்போ உள்ள சந்தோசம் , இஸ்லாத்தில் இருக்கும் போது இல்லை, ஆனால் ஒரு கலை, குடும்பம் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தான்.

♥ 8
@GOD-YHWH YouTube

**கி பி 1350 இல் சேர மன்னன் ஆதித்யவர்மா
**கி பி 1400 இல் வாழ்ந்த காட்டய வர்மன் சுந்தர பாண்டியன்
** இவர்கள் இருவரும் நமக்கு 600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள்**
** இவர்கள் வாழ்க்கை வரலாற்றை அவர்கள் கால புத்தகங்களில் படித்தால் உண்மை தெரியுமா....
அல்லது நானோ, நீரோ ஆய்வு செய்து அவர்கள் கதையை எழுதுவது சரியாக இருக்குமா???
*** அதுபோலத்தான் இயேசுவுக்கு பின் 600 ஆண்டு கழித்து கட்பனையில் எழுதப்படதே **இயேசு சிலுவையில் ஆரையப்படவில்லை என்ற குரானின் தவறான கருத்து**
இயேசுவின் காலத்தில் எழுதிய வரலாறே... Bible.
அதுவே
உண்மை
உண்மை
உண்மை

♥ 2
@ARUMUGAMARUMUGAM-lb6zs YouTube

பைபிளில் இயேசு தன்னை குமாரன்,என்றும் பிதா எனக்கு என்ன சொல்லச்சொன்னாரோ அதையே செய்கிறேன். தன்னை சிநேகிதர்,மனுஷ குமாரன்,மணவாளன்,குருவானவர், அடிமையின் ரூபமெடுத்தவர்,நியாயாதிபதி, ,ஆட்டுக்குட்டியானவர், மீட்பர்,ஜீவாதிபதி, இரட்சகர்,
பேய்களை துரத்துபவர்,குருடருக்கு பார்வைகொடுத்தவர்,மரித்தோரை உயிர்தெழ செய்பவர்,தாவீதின் குமாரன் இப்படி பல பெயர்கள் இயேசுவுக்கு இருக்கிறது.

@NilaMathi389 YouTube

நீங்கள் ஒரு போதகராக மாறுவதற்கு முன்பே ஒரு முஸ்லிம் என்று நான் நினைத்தால் அது சரியா?

Your face seems to be a Muslim for many years not for the last 10 months.


Not only that. You are much clear on kuran than the Holy Bible. 20 months is not enough to learn kuran as much you know it.

@MohammedAslam-x9y YouTube

உலகில் வாழும் அனைத்து மக்களும், இயேசு க்குள், இரட்சிக்கப்பட வேண்டும்.

♥ 56
@MohammedAslam-x9y YouTube

நீங்கள் இயேசுவை அறியாத காரணத்தால், சாத்தானுக்கு அடிபணிந்தீர்கள்,
நான் இயேசுவை அறிந்த காரணத்தால், விடுதலை பெற்று விட்டேன்..

♥ 54
@TamilBiblemedetationchristionc YouTube

தம்பி நீ யாரு என எனக்குத் தெரியும்.இயேசுவை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு உனது இஸ்லாத்தை வெளிப்படுத்துகிறாய்.உனது ஊசியை கிறிஸ்தவத்தில் குத்த நினைக்காதே ஊசி உடைந்து போகும்.எதற்கும் பயன்படாமல் போய்விடும்.

@mohamedsiddique5439 YouTube

கிறிஸ்தவர்கள் சூழ்ச்சி செய்பவர்கள், போட்டு கொடுத்து இரண்டு நாடுகளுக்கிடையே சண்டையை மூட்டி விட்டு குளிக்காய்பவர்கள். கொஞ்சமும் இரக்கமில்லாதவர்கள் . ஆயுதப் போட்டியை ஏற்படுத்தி இரண்டு நாடுகளுக்கிடையே சண்டைய மூட்டுவார்கள். அப்புறம் இவனுங்க . ஆயுதங்களை விற்பனை செய்வார்கள் கொத்து கொத்தாக மக்களை கொன்று அந்த நாட்டை கைப்பற்றி கொள்ளையடிப்பார்கள். பொய் சொல்லி இல்லாததையும் பொல்லாத்தையும் சொல்லி ஒரு நாட்டின் பேரையே கெடுப்பார்கள். இயேசுவை (ஈசாநபி பின்பற்றுவதுப்போல்) காட்டி விட்டு ஷைத்தான்களிடம் அடிமைப்பட்டுள்ளார்கள். இயேசுவை தரக்குறைவாக விமர்ச்சித்தவர்கள் இஸ்ரேலியர்கள் அவர்களுக்கு உதவுவதை கிருஷ்டியன்கள் விரும்புகிறார்கள். உதாரணம் பிரிட்டன அமெரிக்கா ஐரோப்பா நாடுகள். மறுக்க முடியுமா. இயேசு தடுத்தார் பன்றி கறி சாப்பிடுவதை தடுத்துவிட்டார் . ஆனால் மதுவையும் பன்றி கறியையும் சாப்பிட்டு ஏசுவுக்கு மாறு செய்வார்கள். இந்த பன்னிகள் இஸ்லாத்தை குறை கூறுகின்றன.

@perumalpandian4505 YouTube

முஸ்லீம் சாதி பார்ப்பவன்
நடிப்பில் வல்லவர்கள்

♥ 7
@PrabhaKaran-c5i YouTube

Appo Avan kandipa Jesus ketta thappa mudiyathu nagaram confirm 😡😆

@PrabhaKaran-c5i YouTube

True God Jesus Christ true 💯 ❤​@yesudhasan3392

@saitthomas7394 YouTube

No Quraan, No Allah Only god jesus christ

@benadictdaniel765 YouTube

தம்பிமுகமதுவை இறை தூதர்னு சொல்றீங்க அது உங்க கருத்து அவர் உயிர் வாழ்ந்த காலத்தில அவர் கூட நெக்கமா இருந்தவங்க அவர் பேச்சு நடவடிக்கை அவர் இறந்தது பற்றியெல்லாம் சொல்றது உண்மையாகுமா முகமதுவுக்கு பின் 700 வருஷம் கழிச்சி வந்து ஒரு ஆள் உடுற புருடாவ நம்புவியா சொல் இயேசு கிறிஸ்து சொல்கிறார் வானம் பூமி ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழித்து போகாது முகமது யாரை சந்தித்தார் சத்தியமா இறைத்தூதரை அல்ல இறைவனுக்கு எதிரான தூதனை தான் முகமது சந்தித்தாப்ல இறைதூதரை முகமது சந்தித்து இருந்து ஒழுங்கா போய் இயேசு என்ன சொல்லி இருக்கிறாரோ அதைக் கேட்டு அவரை வணங்கு என்று சொல்லி இருப்பார் பாவம் யா முகமது வும் இஸ்லாமியர்களும்

@Peter-v1y YouTube

Your way is wrong your telling lies

♥ 1
@jeremiahsaleen7008 YouTube

இயேசுகிறிஸ்துவின் பிறப்பையும் பாடுகளையும் மரணத்தையும் உயிர்தெழுதலையும்
அவரது இரண்டாம் வருகையையும் விசுவாசிப்பவன்
கிறிஸ்தவன்
ஒழுக்கம்தான் பெரிது
என்று
சொல்லி
இயேசு கடவுள் இல்லை
என்று சொல்பவன்
இறுதியில் எரிநரகம்தான்
செல்வான்

@Sudip-sx5jf YouTube

தலைமுறை தலைமுறைக்கும் நீரே எங்கள் தேவன் மெய்யான ஒளி ஏசு கிறிஸ்து ✝️ பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரே🕊️🕊️🕊️ நீர் ஒருவரே மெய்யான தேவன் ஆமென் அல்லேலூயா ⛪⛪⛪⛪⛪🫀✝️✝️✝️✝️✝️✝️✝️

♥ 44
@Mikemiraclemercy8659 YouTube

3 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கலாத்தியர் 1:3

4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
கலாத்தியர் 1:4

@mariajoseph1121 YouTube

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
( ரோமர் 6 : 23 )

♥ 4
@mariajoseph1121 YouTube

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
( எபிரெயர் 9 : 28 )

♥ 1
@chittuannie7 YouTube

நானும் ஒரு கி௫ஸ்துவன். நானும் சொல்லுகிறென் வேதம் இயேசுவை தேவகுமாரன் என்று தான் சொல்லுகிறது அது தான் சாி அது மட்டுமின்றி ஒரே கா்த்தா். ஒரே. தேவன். ஒ௫வாறய்சாவமை உள்ள வரும் அந்த ஒரே தேவன் தான் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் அந்த ஒரே தேவனிடத்தில் சேர்வதற்கு கிறிஸ்துவின் வழியாக தான் போக வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அதுக்கு பேர்தான் ரட்சிப்பு திட்டம் வேதத்தை சாியாய் படித்தால் மட்டும் அது நமக்கு புரியும்...

@innovativekalvi0810 YouTube

தொப்பி என்ற சுன்னத்தே இல்லாமல் நீங்கள் பயான் பண்ணுகிறீர்கள்.இது சரியல்ல.முதலில் சுன்னத்தை முழுமையாய் பின்பற்றி விட்டு தாங்கள் பயான் பண்ணலாமே

♥ 1
@kumberlinkumaran2101 YouTube

நீ மாம்ஸத்துல பேசுனா எங்களுக்கு என்ன உன் ஆவின் கண்கள் குருடாக்கப்பட்டிருக்கிறது எங்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கப்பட்டு இருக்கிறார் அன்றி பாவமன்னிக்கப்படாது உன் மாம்ஸ் கண்களை வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க முடியாது ​@Efilstar0181

@villagesamayalofficial1981 YouTube

தம்பி உனக்கு எது தேவையோ அத மட்டும் சொல்றிங்க வேதத்தில நானும் தேவனும் ஒன்றாய் இருக்கிறோம் என்று வசனம் இருக்கு என்னை தரிசிக்கரவன் என் பிதாவை தரிசிக்கிறான் என்று வசனம் இருக்கு பழைய ஏற்பாட்டை நிறைவு செய்யவே தேவனாகிய இறைவன் பூமிக்கு மனுஷனாய் வந்தார்

♥ 5
@aituskarlose1355 YouTube

Jesus is the Word of God John 1:1, Jesus is word of God and his spirit Qur'an 4:171. Fool Jesus is really God from himself he is God.

♥ 1
@KiresiyanMaster YouTube

டேய்எல்லம்அல்லா என்டபெயரில்பொம்பலைசுகத்துக்காவந்வன்தன்முஸ்லீம்கூட்டிகோடுக்குரதும்மாமாவேலைபாக்குரதும்

@retnamanyjoseph1686 YouTube

இயேசுவின் போதனைகளை இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் ஏன் இஸ்லாம் என்கிற தனி மதத்தை உருவாக்கணும். கிறிஸ்தவமே போதுமானதல்லவா ans Pl பிளசன்.

♥ 17
@retnamanyjoseph1686 YouTube

எனது கேள்வி .1) ஆயிச அம்மையார் திருமணத்துக்கு முன் பூப்படைந்திருந்தார்களா? 2) குரானின் அடிப்படையில் Jesus எங்கே, என்ன நிலையில் உள்ளார். 3) பைபுளில் சொல்லபடாத குரானில் சொல்லபட்டுள்ள (இம்மைக்கும். மருமைக்கும்) ஒரு கருத்து சொல்லவும், சொல்லிட்டு நானும் இசுலாமை ஏற்க்க உதவுங்க PL🙏❤️

♥ 1
@retnamanyjoseph1686 YouTube

கேள்வி👆👆பிளசன் இஸ்லாத்த ஏற்று கொண்டதற்கு❤. என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லிட்டு நானும் இல்லத்தில் இனணய உதவுமாறு 🙏🙏 கேட்டு கொள்கிறேன். பதில் சொல்லாவிடில் மீண்டும் இரட்சிப்புக்குள் வரும்படி தாள்மையுடன் கேட்டு கொள்கிறேன். Jesus ❤you.

♥ 1
@retnamanyjoseph1686 YouTube

3, 4 இடத்திலா, எங்கன்னு வசனத்த சொல்லு ஓய், உலகத்தின் அதிபதி என்று சொன்னது சாத்தானை, வேதத்தில் உள்ளதற்கு மாறாக பதிவிட கூடாது pl..

♥ 6
@dassjlm462 YouTube

பரிசுத்த வேதம் எழுதின பிறகு 700 ஆண்டுகள் கடந்து முகமதுநபி பிறந்தார் பைபிளை பார்த்து குரான் எழுதிக்கொண்டது குரான் பொய் பைபிளே மெய் இயேசு பரிசுத்தர் முகமது 13 மனைவியை திருமணம் செய்துக்கொண்டவர்

@Efilstar0181 YouTube

உண்மை கிறிஸ்தவர்கள் ஒருநாளும் இயேசுவை கடவுள் என்று சொல்வதில்லை அவர்கள் இயேசுவுக்கு மேல் இருக்கிற ஒரு பரமே பிதாவை தான் கடவுள் என்று சொல்கிறார்கள் அதற்கு பெயரும் இருக்கிறது அதை தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யவில்லை நீங்கள் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய தந்தையை பற்றியும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ள அதனால் ஏற்பட்ட விளைவுதான் இஸ்லாத்தை தழுவியது சரியான திருத்தமான அறிவு உங்களுக்கு கிடைத்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது

@Efilstar0181 YouTube

உண்மை கிறிஸ்தவர்கள் ஒருநாளும் இயேசுவை கடவுள் என்று சொல்வதில்லை அவர்கள் இயேசுவுக்கு மேல் இருக்கிற ஒரு பரமே பிதாவை தான் கடவுள் என்று சொல்கிறார்கள் அதற்கு பெயரும் இருக்கிறது அதை தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யவில்லை நீங்கள் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய தந்தையை பற்றியும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ள அதனால் ஏற்பட்ட விளைவுதான் இஸ்லாத்தை தழுவியது சரியான திருத்தமான அறிவு உங்களுக்கு கிடைத்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது

♥ 2
@RoyRoy-bo8xi YouTube

பணத்துக்காக மதம் மாருகிறவர்கள் இருக்கிறார்கள் அதில் நீயும் ஒருவன் மனம் திரும்பி வா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து coming soon

@dassjlm462 YouTube

இயேசு வானதிலிருந்து இரக்கப்பட்டார் 1 கொரிந்தியர் 15:47 இயேசு மரித்து உயிர்தெழுந்தார் மத்தேயு 28:6 இயேசு மறுபடியும் வரபோகிறார் அப்போஸ்தலர் 1 :11 இவர் மனிதன் அல்ல நபி அல்ல தேவகுமாரன் ( கடல் மீது நடந்தவர் மரித்தவர்களை எழுப்பினவர் வியாதியஸ்தர்களை குணமாக்கினவர் தேவன் செய்யும் காரியம் இயேசுவே தேவாதி தேவன்

♥ 6
@dassjlm462 YouTube

இயேசு யூதகுளம் முஸ்லிம் அல்ல2) அல்லாஹ் இயேசுவை எடுத்துக்கொண்டார் பைபிளில் அல்லாஹ் என்ற பெயர் அல்ல 3) பைபிளில் முகமது இல்லை அல்லாஹ் இல்லை ஏன் பைபிளில் உள்ள இயேசு பெயரை குரானில் எழுதிக்கொண்டீர்கள்

@Stalin-k6h YouTube

இடரல் வருவது கூடாதகாரியம் எவனால்வருகிறதொ
அவனுக்கு ஐயோ
மதம் வேறு மார்கம் வேறு

@goodwayofholyspirit3392 YouTube

இறை தூதர்களை கடவுள் என்று சொல்வதால் அதில் பாவம் ஏதும் இருக்காது.இறை தூதர் இல்லையென்றால் கடவுள் இல்லை. கடவுள் இல்லையென்றால் இறை. தூதர் இல்லை.

@jd-xf3fp YouTube

​​​@thameetmஏன்னடா கேட்ட கேள்விக்கு பதில் தராமல் வெட்டி கதை வைக்கிற .

1, போலி பைபிள் என்கிற
2 , அதை படி என்கிற‌
3 , அதில் ‌முரண்பாட்டை வேற கண்டுபிடிக்க சொல்ற .😏

அது போலி‌ மற்றும் அதில் முரண்பாடு இருக்கென்று சொல்லற ...
பிறகு எப்படி டா..🙄
அந்த 👉மத்தேயு 26: 39 தை ஆதாரமாக முன்வைத்த ‌🤔

அந்த அத்தியாயங்கள் மட்டும் போலி கிடையாதா ?

அதனால்தான் கேட்டேன் பைபிளில் எந்தந்த அத்தியாயங்கள் உன்மைனு நீ சொல்ற என்று .அதை நீ சொல்லு நான் படித்து விட்டு அது முரண்பாடுகள் இருக்கா இல்லையா னு நான் பார்த்துக்கிறேன் .

🛑👉பைபிளில் எந்தந்த அத்தியாயம்கள் முரண்பாடான அத்தியாயம்? னு சொல்லு .

எல்லோரும் ஆதாம் வழி சரிடா .

ஆபிரகாம்லேர்ந்து வைத்துக்கொண்டு .... ( முஸ்லிம்கள் ) நீ எந்த சந்ததி வழியில் வருகிறாய் என்று சொல்லு .


முஸ்லிம்களும் இஸ்ரவேலர்களும் ஒன்றா ? இஸ்ரவேளர்கள் 👉முகமது வை ஏற்றுக்கொண்டார்களா ?

அதனால்தான் கேட்கிறேன் ... சம்பந்தமில்லாத கதை வைக்காமல் .. நான் ‌கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லு .

கேள்வி

1 ,

🛑👉பைபிளில் எந்தந்த அத்தியாயம்கள் முரண்பாடான அத்தியாயம்? னு சொல்லு.



2 , ஆபிரகாம்
மகன்களின் இருவரில். ..
இஸ்லாமியர்கள் எந்த மகனின் சந்ததிவழியாக வருகிறீர்கள் ?


3 , நீ அனுப்புன‌ மத்தேயு அத்தியாயங்கள் அனைத்தும் உன்மையானதுதானா அதை படிக்கலாமா ? அது முழுவதும் நான் நம்பலாமா ?🏌️


👆கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு ‌.கேள்விக்கு சம்பந்தமில்லாத பதிலை பதிவு பண்ணாத .🏌️

@Chandra-s5y YouTube

இஸ்லாமிய சகோதரனே இனிமேல் பைபிளில் உள்ள வேத வசனத்தைப் பற்றி அவதூறாக பேசினால் தேவை இல்லாம வீடியோ போட்டு மத வேதங்களை நீங்க காட்டினால் உங்களுக்கும் உங்களை சேர்ந்தவர்களுக்கும் அது நல்லா இருக்காது நீங்க ஏற்கனவே கிறிஸ்தவரா இருந்தவர் என்று சொன்னீங்க நான் உங்களிடத்தில் ஒரு கேள்வியை கேட்கிறேன் அதற்கு மட்டும் பதில் சொல்லுங்க இயேசு கிறிஸ்து எந்த காரியத்தை அடிப்படையாக வைத்து ஊழியம் செய்தார் தேவனுக்கு ..... அதைப்போல் முகமது நபி இந்த காரியத்தை அடிப்படையாக வைத்து இறைவனுக்கு தொண்டு செய்தார் இது இரண்டுக்கும் நீங்க பதில் சொல்ல வில்லை என்றால் மறுபடியும் வீடியோ போடக்கூடாது

♥ 8

Related Videos