இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@Yawlon YouTube

தற்போது இருக்கும் இந்தப்புஸ்த்தகத்தில் இ ஃலாதவைக் அனைத்து புஸ்த்தகங்களும் றோமன் கத்தோலிக்கரால் மறைக்கப்பட்டது 1611 உள்ள 88 புஸ்த்தகங்கள் ரறைக்கப்பட்டு 66புஸ௯த்கங்களாக்கப்பட்டு கையில் கொடுப்கப்பட்ட பிச்சைமாதிரி இதைக்கொண்டு உன்வாழ்கைக்குள் கட்டியெழுப்ப் என்ற மறைமுகமாக பிசாசு எடுத்த தந்திரத்தில் ஒன்று அவனே ஜனங்களைப்பயமுறுத்தி இந்த வசனங்களோடு ஒன்றையும் கூட்ட வும் கூடாது குறைக்கவும் கூடாது என்று அவனே முத்திரையைபோட்டு அதிலேயும் பிழையான விளக்கங்களோடு மூல எபிரேய கிரேக்க பாஷயில் இல்லாதவைகளை அவனே கோர்த்து தனக்கென ஒரு போதனையை ஏற்படுத்தின வஞ்சிப்பான அதிலும் பட்டையடித்த பூசாரியான ஏழுமுகத்தின் மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட்டது தான் இந்த 66புஸ்த்தகம் உண்மையை அறியவேண்டும் அந்த உண்மைதான் எங்களை விடுதலையாக்கும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றது போல யோபு 26-13 வசனத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்தறியுங்கள் எப்படிப்பட்டதான நேர்மாறான விளக்கங்கள் அடியானும் கிறிஸ்த்தவம் என்னும் மத வைராக்கியத்திலிரும் ஒருவருடைய போதனைகளை மையமாக வைந்து இஸ்லாத்திற்கு மாறாமல் கடந்த 37வருடங்களாக இறைவனின் பாதைக்குள் நுழைய இயேசுக்கிறிஸ்த்து என்கிற பெயர்தான் சரியான வழி என்று வைராக்கியமாக இருந்த அடியானுக்கு அல்லாவின் குரலைக்கேட்டு "நீ மாம்சத்தில் விருத்த சேதனம் பெறவேண்டு என்ற குரலுக்குக்கீழ்ப்படிந்து அல்லாஹு அக்பர் தேவன் போற்றப்படுவாராக என்ற.வழியில் நடக்கிறேன் ஏனோக்கு மரணம் அடையவில்லை என்பது பொய் நிரூபிக்க மறைக்கப்பட் புஸ்த்தகங்களுக்கூடாக மாம்சத்தில் வந்த எவருக்கும் சாட்சியாக மரணம் அடைந்தவர்தான் அவரும் என்ற விளக்கம் உண்டு இதற்கு பூமிக்கு மகனாக வந்தவரின் வாயில் இருந்த புறப்பட்ட வார்த்தை பொய்யானதல்ல வாசிக்கவும் யோவான் 3--11ல் அறிய எனது வட்சப் இலக்கம் +94767165699.எல்லாமாக 125 புஸ்த்தகங்கள் அதிலும் அடியானுக்கிடைத்தவைகளில் சிலதை பகிர்ந்து கொள்கிறேன் முதலாவது நோன்பு பல போராட்டத்தின் மத்தியில் பிடித்தேன் றம்ழான் வாழ்த்துக்கள் சபானல்லா வல் ஹம்துலில்லா வாலே லாஹலா இல்லல்லா,

@edwinsivajihubert1957 YouTube

JESUS did not pray to Allah He prayed to the father YEWEH the creator of universe. Mohammed copied things in bible

@edwinsivajihubert1957 YouTube

When They deny Jesus then the deny yeweh the creator the don't get salvation sins remain in them because Jesus died on the cross and has been ressurected. If we believe Jesus and obey His words we will surely inherit Father God Yeweh the son Jesus as one God

@edwinsivajihubert1957 YouTube

Yeweh and Allah is not the same GOD. Kuran says if they kill people the heaven will give drinks and girls in heaven. Is this a true God. True heaven true way true truth and true life that is eternal life

@navarajan1964 YouTube

இவர் லட்டு திண்ண ஆசைப்பட்டு இஸ்லாமுக்குள் வந்திருக்கார்

@KYESU-qi5cc YouTube

அல்லாவீன் இறைவனே. நீதானோ மூடனே

♥ 2
@stephanraj-r1c YouTube

Mario Joseph converted from Islam to Christian

@Lawrance-s2m YouTube

இஸ்லாம் இடையே ஏன் பிரிவினை உள்ளது சகோதரரே இதற்கு உங்கள் பதில் என்ன

♥ 1
@arjunapandigideon4444 YouTube

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 2:5)

@PradeepThushara-x9f YouTube

13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
யோவான் 13:13

@GOD-YHWH YouTube

@Efilstar0181 இஸ்லாமிய நம்பிக்கையில் உள்ள மாறுபட்ட ஒன்று என்னவென்றாரல்...
**இயேசு நம் மீட்பர் என்று நம்புவது இல்லை**
ஆனால் bible அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தவறானது
**இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே சிலுவையில் பலியாக தந்தார்**
இதுவே bible கூறும் நம்பிக்கை

♥ 3
@GOD-YHWH YouTube

@Efilstar0181 இயேசு கிறிஸ்துவை வேதம் கீழ்கண்டவாரு மட்டுமே குறிக்கிறது :
Son of GOD : தேவ குமாரன்
Son of Man : மனுஷ குமாரன்
கிறிஸ்து: மேஷ்யா, மீட்பர், ரட்சகர்.
**இயேசு கிறிஸ்து என்ற பெயரின் அர்த்தம்...
**இயேசு ரட்சகர்**

♥ 2
@jagenjagen5856 YouTube

Vera velai ilaiya ...poi namas ..panname ..ingga vanthu thamas pannuringga ......
Enggalluku ...Nabigal nayagathiyum teriyum ..yesuvai yum teriyum .....ipaadi rendaiyum ..oppitdu pessuvathal ...rendum othu pogum enru ..ninaika vendam ...

@senthilmuruganjsm9863 YouTube

இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றது டா லப்பே, பட்டானி, இராவுத்தர். ஷியா ரோஹிங்கியா மற்றும் சன்னி முஸ்லிம் எனக்குத் தெரிந்து எனக்குத் தெரிந்தது சில இன்னமும் தெரியாமல் எத்தனை பிரிவுகள் எத்தனை அமைப்புகள் இருக்கின்றதோ. எங்கள் ஆண்டவர் எங்களுக்கு சொன்னது நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கின்றேன்.

@senthilmuruganjsm9863 YouTube

இயேசுவுக்கே நம்பிக்கை துரோகம் செய்து விட்டாயே. அடப்பாவி இயேசுவைப் பற்றி நன்கு அறிந்தும் பேதுருவை போல் மறுதலித்து விட்டாயே உனக்கு நிச்சயம் நரகம் தான். ஏன் இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன அது உனக்கு தெரியாதா யாரும் சொல்லவில்லைய. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கல்லறை இன்றும் இருக்கின்றது அது உனக்கு தெரியாதா. நீ எல்லாம் முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் சந்திக்கவே வெட்கமா இருக்கு வாய மூடு

@gajendirangmwmotors4022 YouTube

அண்ணாச்சே பைத்தியம்மா பேசாதே

♥ 3
@jeyasudha3554 YouTube

2000 வருடங்களாக மனிதர்கள் புனிதர்களாக சாட்சியாக உள்ளனர் மரியாள் விண்ணக வாழ்வுக்கு காட்சியாக சாட்சியாக உள்ளார்

@SampathRani-ke2kd YouTube

Poda nayi kadavalukum thudharuku vathyasom theariyadha sathangal niga

@JoJos-i6o YouTube

Kalla pothagan , paavam

@joshuadesozawilson560 YouTube

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

பிலிப்பியர் 2:4

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

பிலிப்பியர் 2:5

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

பிலிப்பியர் 2:6

ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

பிலிப்பியர் 2:7

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

பிலிப்பியர் 2:8

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

பிலிப்பியர் 2:9

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

பிலிப்பியர் 2:10

தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பிலிப்பியர் 2:11

♥ 3
@JoyCharity-g6c YouTube

நீங்க முழு முஸ்லீம் இல்லை... ஈரான் போன்ற முஸ்லீம்கள் தான் உன்மையான முஸ்லீம்கள்... இன்று ஈரானில் ஆயிரக் கணக்கில் கிஸ்தவராகி ஞானஸ்தானம் பெற்று வருவதின் காரணம் என்ன?? ஏதோ உளறல் பண்ணாதிங்க

@amalacatherine1005 YouTube

Ayyyo ayyo Christians only true three in one❤❤❤
Nee peesaasu pooda dog

@SunilSiluvaimuthu YouTube

அருமையான சொற் பொழிவு

@m_n_a_yt YouTube

நீ ஒரு மடசாம்பிராணிடா.நீ இரட்சிக்கபட்ட கிறிஸ்தவனல்லடா.இரட்சிக்கப்பட்டவன் இப்படி அல்லா குல்லான்டு அழையமாட்டான்டா மடையா

♥ 1
@edisonmanickam YouTube

ஃ ‌🎉🎉
இஸ்லாம் பிசாசின் தந்திரம் இஸ்லா. ம் ஏசுவை பற்றி சொல்ல தகுதி அற்றது முகமது ஒரு பாவி

@jeyarani234 YouTube

neer oruvarae kadavul❤❤❤❤✝️

@aleylooialangaram9887 YouTube

You don't have salvation by any other name but you have lost it. You name must be found in the Book of Life.

@jayaraman5182 YouTube

Bro you are telling the words same words true otherwise all are good

@Jesusking358 YouTube

எனோக்கு ,எலியா எடுத்து கொள்ள பட்டது சரி தான்.ஆனால் இயேசு பிறந்ததே சிலுவையில் மரித்து உயிர் தெல தான்.பழைய ஏற்பாட்டில் தெளிவாக இயேசு பற்றின தீர்க்கதரிசன வசனம் கூறுகிறது.

@Jesusking358 YouTube

உங்கள் நிலைமை சத்தியம் அறிந்தும் சத்தியத்தை விட்டு தூரம் போய் கள்ள உபதேசங்கள் சொல்கிறீர்கள்.ஒன்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இயேசுவை பற்றின உண்மை அவர் கூட இருந்த சீசர்களுக்கு தெரியுமா இல்லை இயேசுக்கு அப்புறம் 500 ஆண்டுகள் கழித்து வந்த முஹம்மது நபி க்கு தெரியுமா சிந்தித்து பாருங்கள்.நல்ல மரம் நல்ல கனிகளை கொடுக்கும்.கனிகளை வைத்து அது நல்ல மரமா இல்ல யா என்று தெரிந்து கொள்ளலாம்.

@Jesusking358 YouTube

நல்லா பொய் சொல்லுறீங்க இயேசு இறைவனால் அனுப்போபட்டவர் வேத வசனம் சொல்கிறது சொல்றிக அவர் இரை தூதர் என்று ஒரு வசனத்தில் கூட இல்லை வேதம் இயேசு கிறிஸ்து யார் என்று தெளிவாக சொல்கிறது.பிலிப்பு இயேசு வை நோக்கி பிதாவை எங்களுக்கு காண்பியும் அது போதும் என்றான் .அதற்கு இயேசு பிளிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை விசுவசிக்கவில்லையா என்னை கண்டவன் பிதாவை கண்டான்

@Jesusking358 YouTube

இல்லை எப்படியெனில் என் தகப்பனை தான் நான் என் தகப்பன் என கூற முடியும். வேற ஒருத்தன் தகப்பனை என் தகப்பன் என்று கூற முடியாது.அவர் கொள்கைகள் வேறு என் தகப்பன் கொள்கைகள் வேரு.அதுபோல வானத்தையும் பூமியையும் சமுதிறதையும் எல்லாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள உண்மையான தெய்வம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாங்கள் வணங்குகிறோம்.மற்றவர்கள் புதியதாக ஒன்றை உருவாக்கி இவர் தான் கடவுள் என்கிறார்கள்.கடவுள் என்றும் மாராதவர்.உலகத்தில் இருந்து மனிதர்களை மோசம்போக்குகிறது தான் பிசாசு @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

♥ 4
@PSampath-t6f YouTube

நீ ங்க... தான்... சொன்னீங்க.... ஜாதி... இருக்குனு..... முஸ்லீம்.. இருக்கு

@samsondhansingh7361 YouTube

அட மடையா பாவ மன்னிப்புக்காக தேவன் அனுப்பிய பலியின் இரத்தத்தை உதறிவிட்டு பாவ மன்னிப்புக்காக வானத்திலிருந்து விழுந்ததாக நம்பி காபாவில்
பதிக்கப்பட்ட கல்லை சுற்றி வர போய்விட்டாயே,
நீ ஏன் கிறித்தவனை பின்பற்றினாய். கிறிஸ்தவை பின்பற்றி மாதிரி கிறித்தவனாக வாழ்ந்திருக்கலாமே.. விலையேறப்பட்ட
இரட்சிப்பை இழந்து விட்டாயே.
நரகத்தின் மேல் நடந்து ஜன்னத் போகலாம் என்று போய் விட்டாயே.
கிறிஸ்தவனை பாராமல் கிறிஸ்துவிடம் வந்துவிடு.
இளைய குமாரன் மனம் திருந்தி வந்த வண்ணம் அப்பா உன்னை ஏற்றுக் கொள்வார் பளஸ்ஸன்

♥ 1
@samsondhansingh7361 YouTube

அட அறிவு அரபியர்கள் இந்திய, பங்களா இஸ்லாமியரை முஸ்லிமாவே அஙகிகரிக்கிதில்ல

@joicejoice5484 YouTube

Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

@joicejoice5484 YouTube

சரி சார் நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும் நீங்க வந்து கிறிஸ்டினா இருந்து இப்ப வந்து முஸ்லிம்கா மாறிட்டீங்க இப்போ நீங்க வந்து இயேசு கிறிஸ்து வந்து ஒரு இறைத்தூதர் என்றிங்க அப்ப முகமது நபி யார் சார் ஆண்டவர விட்டுட்டீங்க அல்லாஹ்வை கூப்பிடுறத விட்டுட்டீங்க நீங்க வந்து முகமது நபியைத்தான் கல்லறையை வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ஆண்டவர் பைபிளில் சொல்லிட்டாரு நான் வந்து ஒரு இறைத்தூதர் கடவுளா அனுப்பப்பட்டவன் பைபிள்ல இருக்கிறது நீங்க நம்பும்போது அப்போ வெளிப்படுத்துன விசேஷத்துல நான் திரும்பி வருவேன் எங்க இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டனோ அங்கேயே தான் வருவேன் அப்படின்னு சாட்சி கொடுத்திருக்கிறார். அது என்ன சார் அதுக்கு என்ன அர்த்தம் கொஞ்சம் சொல்றீங்களா ?

@i.soosaithiraviyamsoosai9730 YouTube

உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:9

கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:10

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:11

அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
வெளிப்படுத்தினத விசேஷம் 1:12

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:13

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது,
வெளிப்படுத்தினத விசேஷம் 1:14

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:15

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:16

நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,
வெளிப்படுத்தினத விசேஷம் 1:17

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:18

@mohamedsiddique5439 YouTube

@சத்தியத்திற்காகநில் நீ சொல்வதுதான முரண்பாடு

♥ 1
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் YouTube

சகோ சாத்தானே அல்லாஹ் என்று நீங்க சொன்னால் வேறு யாரையும் சொல்லவில்லை யா என்றும் யெகோவா என்றும் வேதம் சொல்கிற பரலோக பிதாவை தான் சொல்கிறீர்கள்.​@sarvesan-b1y

♥ 2
@gideonvijay5543 YouTube

Christhuvatha Asingapaduthavandappa uruthu pasubavargal manmaiyanavargal

@churchofchristsendyoutheir6887 YouTube

சகோதரா உமக்கு என் வாழ்த்துக்கள்.கிறிஸ்தவத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை.ஜனங்களிடத்தில் இருக்கிறது.கிறிஸ்துவுக்குள் ஆனென்றும் பென்னென்றுமில்லை அடிமையென்றும் சுயாதீனென்றுமில்லை.மனிதனிடம் இது இருக்கிறது.பைபிளில் தப்பு இல்லை பைபிளை பின்பறுகிறேன் என்று சொல்லுகிற வனிடத்தில் தவறு உண்டு .அதை நீ பார்க்காதே.குரானை முழுமையாக படி பைபிளையுமா முழுமையாக படி.அறைகுறையாக படித்து உன் கருத்தை தினிக்காதே. இயேசு தேவன் என்று பைபிள் படிக்கின்ற கிறித்துவின் ஆகிய நான் சொல்லவில்லையே.இயேசுவும் என்னை வணங்கு என்று சொல்லவில்லையே.இயேசு யானை வணங்கினார் ஓ அவரையே இயேசு மூலமாக வணங்க வேண்டும் என்று சொல்லித் தருவதுதான் வேதம்.இதை முழுமையாக படி புரிந்துகொள்.அதைவிடுத்து உன் கற்பனைகளை வேதத்திலும் நுழைக்காதே. பாவமன்னிப்புக்கு அங்கே என்ன வழி உள்ளது .சொல்லமுடியுமா? இயேசு சொன்ன வழியை பின்பற்றுகிறேன் என்கிறாயே இயேசு ஞானஸ்நானம் பெற்றார் எங்கே நீங்கள் கடைபிடிக்கிறீர்கள். தீர்க்க தரிசனம் எங்கே. வேதத்தை படித்த உனக்கு குரானை படிக்கும்போது.வேதத்தின் மேன்மை உனக்கு புரிந்து இருக்க வேண்டும்.புரியவில்லை என்று சொல்.அல்லது தெரியவில்லை என்று சொல் .உன்னுடைய தவறான புரிதலை வேதம் தவறு என்று சொல்லாதே.உனக்கு வேதத்தை கற்று கொடுத்தவர்கள் இயேசுவை தேவன் என்று கற்று கொடுத்தால் அது அவனுடைய தவறு.அதை ஆராயாமல் படித்த உனதும் தவறுதான்.இயேசு சொன்ன வழியை கடைபிடி மனிதனுடைய வழியை கடைபிடிக்காதே.நன்றி மேலும் அறிய 8610418657 தொடர்பு கொள்.

@PaulrajM-d8s YouTube

🎉🎉🎉. Bro. Please check your massage 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

@GOD-YHWH YouTube

​@Efilstar0181கிறிஸ்தவ, யூத மக்களின் இறைவன்
YHWH ( யாவே )
பொருள் :
**இருக்கிறவாராகவே இருக்கிறேன்**
I Am Who I Am.
**யாத்திராகமம் **3:14****

@GOD-YHWH YouTube

கிறிஸ்தவதை மறுதலிக்கும் நண்பரே...
*இஸ்லாம் கூறும் இறைவன் **அல்லாஹ்**
**கிறிஸ்தவத்தில் இறைவன் YHWH ( யாவே).
வேறுபட்ட இறைத்தன்மைகள் தெரியுமா???

Related Videos